தங்கத்தை விட மதிப்புமிக்க பூ செடி... எங்கும் பார்த்தாலும் வீட்டிற்கு கொண்டு வந்து பயன்படுத்துங்கள்..! Description: தங்கத்தை விட மதிப்புமிக்க பூ செடி... எங்கும் பார்த்தாலும் வீட்டிற்கு கொண்டு வந்து பயன்படுத்துங்கள்..!

தங்கத்தை விட மதிப்புமிக்க பூ செடி... எங்கும் பார்த்தாலும் வீட்டிற்கு கொண்டு வந்து பயன்படுத்துங்கள்..!


தங்கத்தை விட மதிப்புமிக்க பூ செடி... எங்கும் பார்த்தாலும் வீட்டிற்கு கொண்டு வந்து பயன்படுத்துங்கள்..!

பொதுவாகவே கொரியா, சீனாக்காரர்கள் எப்போதும் அதீத வெள்ளை நிறத்துடன் இருப்பதைப் பார்த்திருப்போம். கூடவே அவர்களது முடி அழகையும் பார்த்து வியந்திருப்போம். இதுக்கு காரணமே ஒரு செடி தான் என்றால் நம்புவீர்களா? அது என்ன செடி எனத் தெரிய தொடர்ந்து படியுங்கள். மாஸ் ரோஸ் எனப்படும் இந்த செடி பரவலாக நம்மவர்கள் வீடுகளில் அழகுக்காக வள்ர்க்கப்படுகிறது.

இது பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கும். இதை பேச்சு வழக்கில் டேபிள் ரோஸ் என்பார்கள். இந்த டேபிள் ரோஸில் பல கலர்கள் இருக்கிறது. முகத்தில் இருக்கும் கரும்புள்ளி மாதிரியான பிரச்னை இருப்பவர்கள் டேபிள் ரோஸின் பூவை எடுத்து பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் அளவுக்கு தேனைக் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு ஊறவைக்க வேண்டும். அதன்பின் பேஸ்வாஸ் செய்தால் முகப்பரு தொடங்கி கரும்புள்ளி வரை போய் முகம் பொலிவுபெறும், இதற்கு பிங்க் கலர் டேபிள் ரோஸ் நல்ல பலனைக் கொடுக்கும்.

மேலும் இதை பற்றிய மருத்துவ குறிப்புக்கள் கீழே உள்ள வீடியோ பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது..


நண்பர்களுடன் பகிர :