ரம்யா பாண்டியனின் அக்காவா இது? எப்படி இருக்காருன்னு பாருங்க.. இதுவரை வெளியேவராத புகைப்படம்..! Description: ரம்யா பாண்டியனின் அக்காவா இது? எப்படி இருக்காருன்னு பாருங்க.. இதுவரை வெளியேவராத புகைப்படம்..!

ரம்யா பாண்டியனின் அக்காவா இது? எப்படி இருக்காருன்னு பாருங்க.. இதுவரை வெளியேவராத புகைப்படம்..!


ரம்யா பாண்டியனின் அக்காவா இது? எப்படி இருக்காருன்னு பாருங்க.. இதுவரை வெளியேவராத புகைப்படம்..!

முன்பெல்லாம் கோடம்பாக்கத்தில் வாய்ப்பு கிடைத்து திரைப்படத்தில் தலைகாட்ட கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் அந்த நிலமை மாறிவிட்டது. சோசியல் மீடியாக்களின் மூலம் ஒரே படத்தில் சான்ஸ் கிடைத்து இப்போதெல்லாம் பலரும் பேமஸாகி விட்டனர்.





அந்தவகையில் சேலை அணிந்து, கவர்ச்சியான தன் இடுப்பைக் காட்டியே அகில உலக பேமஸானவர் நடிகை ரம்யா பாண்டியன். ராஜூமுருகன் இயக்கத்தில் ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ரம்யா பாண்டியன், அதன் பின் ஆண் தேவதை படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் அதன் பின்னர் வாய்ப்புகள் எதுவும் வாய்க்கவில்லை. இதனால் தான் அம்மணி இடுப்பு போட்டோ வெளியிட்டார். அது சூப்பர், டுப்பர் ஹிட்டாகியும் பட வாய்ப்புகள் வரவில்லை.





ஆனால் அது ரம்யா பாண்டியனுக்கு விஜய் டிவியின் குக் வித் கோமாளீஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு வாங்கித் தந்தது. தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் விஜய் டிவி வாய்ப்புக் கொடுத்தது. அதிலும் பைனல் லிஸ்டில் இருக்கிறார் ரம்யா பாண்டியன். இவரது தம்பி பரசு, சமீபத்தில் பிக்பாஸ் வீட்டுக்குவந்துபோனார். அதனால் பரசுவை அனைவருக்கும் தெரியும். அதேநேரத்தில் ரம்யா பாண்டியனுக்கு ஒரு அக்கா இருக்கிறார்.

அவரது பெயர் சுந்தரி பாண்டியன். இணையத்தில் இப்போது இவரது படம் வைரலாகிவருகிறது.

புகைப்படம் 1





புகைப்படம் 2






நண்பர்களுடன் பகிர :