சினிமா வருவதற்கு முன் வரவேற்பு பெண்ணாக பணியாற்றிய நடிகை சமந்தாவின் புகைப்படத்தை பார்த்து ஷா க் கா ன ரசிகர்கள்..! Description: சினிமா வருவதற்கு முன் வரவேற்பு பெண்ணாக பணியாற்றிய நடிகை சமந்தாவின் புகைப்படத்தை பார்த்து ஷா க் கா ன ரசிகர்கள்..!

சினிமா வருவதற்கு முன் வரவேற்பு பெண்ணாக பணியாற்றிய நடிகை சமந்தாவின் புகைப்படத்தை பார்த்து ஷா க் கா ன ரசிகர்கள்..!


சினிமா வருவதற்கு முன் வரவேற்பு பெண்ணாக பணியாற்றிய நடிகை சமந்தாவின் புகைப்படத்தை பார்த்து ஷா க் கா ன ரசிகர்கள்..!

தமிழ், தெலுங்கு என பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் கமிட் ஆகும் படங்கள் எல்லாம் வெற்றி பெற்றுவிடுவதையும் பார்க்க முடிகிறது. கலை குடும்பத்திலேயே திருமணம் செய்திருக்கும் சமந்தா, திருமனத்துக்கு பின்னரும் நடித்து வருகிறார். அவர் கல்யாணத்துக்கு பின்பு நடித்த படங்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. வெகுசிலருக்கு மட்டுமே அரிதாக இப்படியான வாய்ப்பு அமையும். அது சமந்தாவுக்கும் வாய்த்து இருக்கிறது.

அண்மையில் சமந்தா நடித்த ஜானு திரைப்படம் வெற்றிக்கரமாக ஓடியது. இந்த படத்தின் வெற்றிக்காக திருப்பதி தேவஸ்தானத்துக்கு பாதயாத்திரையாக படி ஏறினார் சமந்தா. தமிழில் நடிக்ர் முரளியின் மகன் அதர்வா அறிமுகம் ஆன ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் சமந்தா. ராஜமெளலி இயக்கிய ஈ திரைப்படமே அவரை இந்தியா முழுவதும் அறியவைத்தது. தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதல் திருமணம் செய்த சமந்தா, பெண்கதாபாத்திரத்தை மையப்படுத்திய படங்களிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிப்பார். அந்த வகையில் யூடர்ன் படம் அண்மையில் தமிழில் இவருக்கு நல்லபெயர் வாங்கிக்கொடுத்தது.

இப்போது சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருக்கும் சமந்தா, ஆரம்பத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சி நடக்கும் வீடுகளில் கையில் பூங்கொத்தோடு வாசலில் இருந்து வரவேற்கும் வெல்கம் கேளாகத் தான் இருந்துள்ளார். அப்போதைய படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :