சின்னத்திரை நடிகர் சஞ்சீவின் மனைவியா இது? இவுங்களும் நடிகை தான்.. மனைவி, குழந்தைகளின் புகைப்படம் இதோ..! Description: சின்னத்திரை நடிகர் சஞ்சீவின் மனைவியா இது? இவுங்களும் நடிகை தான்.. மனைவி, குழந்தைகளின் புகைப்படம் இதோ..!

சின்னத்திரை நடிகர் சஞ்சீவின் மனைவியா இது? இவுங்களும் நடிகை தான்.. மனைவி, குழந்தைகளின் புகைப்படம் இதோ..!


சின்னத்திரை நடிகர் சஞ்சீவின் மனைவியா இது? இவுங்களும் நடிகை தான்.. மனைவி, குழந்தைகளின் புகைப்படம் இதோ..!

சின்னத்திரையில் திருமதி செல்வம் உள்பட பல சீரியல்களில் நடித்தவர் சஞ்சீவ். இளைய தளபதி விஜயின் நெருங்கிய நண்பர் இவர். விஜய் துவக்கக் காலத்தில் நடித்த சிலப் படங்களிலும் அவருக்கு நண்பராக சஞ்சீவ் நடித்து இருப்பார். லாக் டவுண் உச்சத்தில் இருந்த நேரத்தில் சஞ்சீவ்க்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதைப்பற்றிக் கேள்விப்பட்டதும் லாக்டவுண், கரோனா பீதி அனைத்தையும் புறம் தள்ளிவிட்டு நடிகர் விஜய், சஞ்சீவை அவர் வீட்டில் போய்ப் பார்த்தார்.





இடையில் சஞ்சீவ் தனக்கு தளபதி விஜய் வாங்கிகொடுத்த சட்டையையும் தன் சோசியல் மீடியா பக்கத்தில் போட்டிருந்தார். அந்த அளவுக்கு நடிகர் விஜயும், சஞ்சீவ்ம் நெருங்கிய நண்பர்கள். நடிகர் சஞ்சீவ், சின்னத்திரை நடிகை ப்ரீத்தியை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இருகுழந்தைகள் உள்ளனர்.





ஏற்கனவே பல சீரியல்களில் நடித்துவந்த ப்ரீத்தி, கடந்த 6 வருடமாக நடிக்கவில்லை. இப்போது ப்ரீத்தி, மீண்டும் சன் டிவியில் ஒரு சீரியலில் எண்ட்ரி கொடுக்கிறார்.சஞ்சீவ், தன் மனைவி மற்றும் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படம் 1





புகைப்படம் 2






நண்பர்களுடன் பகிர :