ஈசன் படத்தில் அபிநயாவின் தம்பியாக நடித்தவரா இது? இப்போது எப்படி இருக்கிறார் எனப் பாருங்க..! Description: ஈசன் படத்தில் அபிநயாவின் தம்பியாக நடித்தவரா இது? இப்போது எப்படி இருக்கிறார் எனப் பாருங்க..!

ஈசன் படத்தில் அபிநயாவின் தம்பியாக நடித்தவரா இது? இப்போது எப்படி இருக்கிறார் எனப் பாருங்க..!


ஈசன் படத்தில் அபிநயாவின் தம்பியாக நடித்தவரா இது? இப்போது எப்படி இருக்கிறார் எனப் பாருங்க..!

ஈசன் திரைப்படத்தில் அபிநயாவின் தம்பியாக வந்தவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ஈசன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல்ரீதியாகவும் வெற்றிபெற்றது. சசிகுமார் இயக்கிய இந்தப்படத்தில் சமுத்திரகனி, அபிநயா உள்பட பலர் நடித்தன்ர். இந்தப்படத்தில் அபிநயாவின் தம்பியாக ஒரு குட்டிப்பையன் நடித்திருப்பார். அவரது காதாபாத்திர பெயர் தான் படத்தின் டைட்டிலாகவும் வைக்கப்பட்டது.

ஈசன் படத்தில் ஈசன் கேரக்டரில் நடித்த அவரின் நிஜப்பெயர் துஷ்யந்த் ஜெயபிரகாஷ். ஈசனில் இவர் கேரக்டர் நன்கு பேசப்பட்டாலும் தொடர்ந்து படங்கள் அமையவில்லை. வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பி கேரக்டருக்கு முதலில் புக் செய்யப்பட்ட இவர் பெயர் கடைசியில் தான் மிஸ் ஆனது.

அண்மையில் இவரது புதிய படத்தின் அறிவிப்பும் வெளியானது. இந்நிலையில் ஈசன் திரைப்படப்புகழ் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :