பிஞ்சுகுழந்தையை கையில் எடுத்து கொஞ்சிய அம்மா... குழந்தை கொடுத்த ரியாக்சன பாருங்க..பார்ப்பதற்க்கே ஆயிரம் கண்கள் வேண்டும்..! Description: பிஞ்சுகுழந்தையை கையில் எடுத்து கொஞ்சிய அம்மா... குழந்தை கொடுத்த ரியாக்சன பாருங்க..பார்ப்பதற்க்கே ஆயிரம் கண்கள் வேண்டும்..!

பிஞ்சுகுழந்தையை கையில் எடுத்து கொஞ்சிய அம்மா... குழந்தை கொடுத்த ரியாக்சன பாருங்க..பார்ப்பதற்க்கே ஆயிரம் கண்கள் வேண்டும்..!


பிஞ்சுகுழந்தையை கையில் எடுத்து கொஞ்சிய அம்மா... குழந்தை கொடுத்த ரியாக்சன பாருங்க..பார்ப்பதற்க்கே ஆயிரம் கண்கள் வேண்டும்..!

குழந்தைகள் எதைச் செய்தாலும் அழகுதான். வீட்டில் குழந்தைகள் இருந்தால் நமக்கும் நேரம் போவதே தெரியாது. அதிலும் இந்த கொரோனா காலத்தில் வீட்டில் குழந்தைகள் இருந்தவர்களுக்கு மட்டுமே நன்றாக நேரம் போயிருக்கும்.

சின்னக்குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை வெகுவாக ரசிக்க வைக்கும். எந்த செயலை குழந்தைகள் செய்தாலும் அது மிகவும் ரசனைக்குரியதாக இருக்கும். இங்கே ஒரு குழந்தை செய்யும் செயல் இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது.





கள்ளம், கபடமே இல்லாதவர்கள் யார் எனக் கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு குழந்தைகள் எனச் சொல்லிவிடலாம். குழந்தைகளின் உலகம் எப்போதுமே குதூகலமானவை. அதனால் தான் ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள். அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என தமிழ்க்கவிஞர்களும் பாடுகிறார்கள்.

குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் போரே அடிக்காதது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அது அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். அதிலும் பிஞ்சுக்குழந்தைகள் எதை செய்தாலும் ரசித்துக் கொண்டே இருக்கலாம். இங்கே ஒரு பிஞ்சுக்குழந்தையின் செயலும் அப்படித்தான் நம்மை வெகுவாக ஈர்க்கிறது. இதில் ஒரு கைகுழந்தையை ஒரு இளம்பெண் மடியில் துக்கி வைத்திருக்கிறார்.





அந்தக் குழந்தையை அவர் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்ச, கொஞ்ச அந்த குழந்தையும் பதிலுக்கு உவ்வ்...உவ்வ்வ் என ஏதோ சொல்ல முயல்கிறது. இதைப் பார்க்கவே இருகண்கள் போதாது என சொல்லும் அளவுக்கு நச்சென இருக்கிறது. இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்கள்.


நண்பர்களுடன் பகிர :