1990களில் உச்சத்தில் இருந்த பிரபல தமிழ் திரைப்பட ஹீரோ... இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க... அந்தகால நாயகிகளோடு வெளியான புகைப்படம்..! Description: 1990களில் உச்சத்தில் இருந்த பிரபல தமிழ் திரைப்பட ஹீரோ... இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க... அந்தகால நாயகிகளோடு வெளியான புகைப்படம்..!

1990களில் உச்சத்தில் இருந்த பிரபல தமிழ் திரைப்பட ஹீரோ... இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க... அந்தகால நாயகிகளோடு வெளியான புகைப்படம்..!


1990களில் உச்சத்தில் இருந்த பிரபல தமிழ் திரைப்பட ஹீரோ... இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க... அந்தகால நாயகிகளோடு வெளியான புகைப்படம்..!

பாரதிராஜாவால் திரைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு கருத்தம்மா படத்தில் நாயகனாக நடித்தவர் நடிகர் ராஜா. அவரது அழகான சிரித்த முகமும், சினேக பாவமும் கல்லூரி கண்மணிகளிடம் அவருக்கு நல்ல இமேஜை பெற்றுத்தந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது.

50க்கும் அதிகமான படங்களில் அவர் நடித்திருந்த நிலையில், அடுத்தடுத்த தலைமுறை நடிகர்கள் வந்துவிட்டனர். இதனால் ராஜாவுக்கு பட வாய்ப்புகள் குறையத் துவங்கியது. இதனால் கோடம்பாக்கத்துக்கு குட்பை சொல்லிவிட்டு, சினிமாவில் சம்பாதித்த பணத்தில் மார்பிள் பிஸ்னஸ் துவங்கினார். அதிலும் வெற்றிகரமாக கோலோச்சினார்.

கடந்த ஆண்டு துருவ் விக்ரம் நாயகனாக நடித்த ஆதித்யவர்மா திரைப்படத்தில் துருவின் அப்பாவாக நடித்தார். இந்நிலையில் 1990களில் தமிழ் சினிமாவில் கோலோச்சிய முண்ணனி நடிகர்கள் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளனர். அதில் பிரபு, ரேகா, குஷ்பு, சுகாசினி, நதியா, ரேவதி, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இருக்கின்றனர். அதில் நடிகர் ராஜாவும் இருக்கிறார். குறித்த இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.


நண்பர்களுடன் பகிர :