ஈரம் பட நடிகையா இது? ஆளே மாறி இப்ப எப்படி இருக்காருன்னு பாருங்க..! Description: ஈரம் பட நடிகையா இது? ஆளே மாறி இப்ப எப்படி இருக்காருன்னு பாருங்க..!

ஈரம் பட நடிகையா இது? ஆளே மாறி இப்ப எப்படி இருக்காருன்னு பாருங்க..!


ஈரம் பட நடிகையா இது? ஆளே மாறி இப்ப எப்படி இருக்காருன்னு பாருங்க..!

தமிழ்த்திரையுலகில் வெகு சில படங்களில் மட்டுமே நாயகியாக நடித்தாலும் செம ஹிட் ஆனவர்தான் சிந்துமேனன்.

இளைய தளபதி விஜயின் யூத் படத்தில் நடித்திருந்தார். ஆதி நடித்த ‘ஈரம்’ திரைப்படத்தில் சிந்துமேனன் நாயகியாக நடித்தார். அந்த படம் சிந்துமேனனுக்கு சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுத் தந்தது. தமிழ்த்திரையுலகில் நல்ல வாய்ப்புகள் வந்த நிலையிலேயே, கடந்த 2010ம் ஆண்டு டொமினிக் பிரபு என்பவரைத் திருமணம் செய்துகொண்டு லண்டனில் செட்டில் ஆகிவிட்டார் சிந்துமேனன்.

இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இப்போது மீண்டும் கர்ப்பம் ஆகியுள்ளார். அந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சிந்து மேனனா இது? எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டார் என கமெண்ட் செய்துள்ளனர்.

புகைப்படம் 1:


நண்பர்களுடன் பகிர :