பிக்பாஸ் பாலாஜியின் குடிக்கும் அடிமையான பெற்றோர் இவர்கள் தானா? எப்படி இருக்காங்க பாருங்க...! Description: பிக்பாஸ் பாலாஜியின் குடிக்கும் அடிமையான பெற்றோர் இவர்கள் தானா? எப்படி இருக்காங்க பாருங்க...!

பிக்பாஸ் பாலாஜியின் குடிக்கும் அடிமையான பெற்றோர் இவர்கள் தானா? எப்படி இருக்காங்க பாருங்க...!


பிக்பாஸ் பாலாஜியின் குடிக்கும் அடிமையான பெற்றோர் இவர்கள் தானா? எப்படி இருக்காங்க பாருங்க...!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது கடந்த 4ம் தேதி துவங்கி விறு, விறுப்பாக நடந்துவருகிறது. சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் சீசன் 4ல் சக ஹவுஸ்மேட்ஸிடம் ஒவ்வொருவரும் தங்கள் கடந்தகாலம் பற்றிப் பேசினர். இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்று இருக்கும் பாலாஜி முருகதாஸ், தன் கடந்தகாலம் பற்றி அனைவரும் பரிதாபப்படும்படி கூறினார். குறிப்பாக அவரது பெற்றோர் பற்றியும் இதில் பேசியிருந்தார்.

‘தன் தாய், தந்தை இருவரும் குடிக்கு அடிமையானவர்கள் என்றும், தனது அப்பா குடித்துவிட்டு இரவில் துன்புறுத்தியதாகவும்’ பகிரங்கமாக சொல்லி கண்கலங்கினார் பாலாஜி. இந்நிலையில் போட்டியாளர் பாலாஜி முருகதாஸ், ஒரு நட்சத்திர ஹோட்டலில் பீரை தன் மேல் ஊற்றி குளிப்பது, நீச்சத்தில் குளத்தில் அரைகுறை உடையில் இருக்கும் இளம்பெண் ஒருவரை அலேக்காக தன் கையாலேயே தூக்கும் உடற்பயிற்சி செய்வது ஆகிய வீடியோக்கள் வெளியானது. இதனால் பாலாஜி முருகதாஸே மோசமான குணங்களைக் கொண்டவர் தான் என நெட்டிசன்கள் வறுத்து எடுத்தனர்.

கடந்த 2018ம் ஆண்டு மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் இல்லத்தில் கலவையான விமர்சனத்தைப் பெற்றுவருகிறார். முரடரான இவர் நேர்படப் பேசுபவர். இதில் அவரை சிலருக்கு பிடிக்கும். சிலருக்கு பிடிக்காது. இந்நிலையில் இப்போது பாலாஜி முருகதாஸ் சிறு வயதில் தன் தாய், தந்தையோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரல் ஆகிவருகிறது.

அதைப்பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் இவர்களைப் பார்த்தால் குடிக்கு அடிமையானவர்கள் போல் தெரிய வில்லையே...பேமஸ் ஆகவும், அனுதாபம் தேடவும் பாலாஜி இப்படிச் சொன்னாரா என கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.


நண்பர்களுடன் பகிர :