இவ்வளவு அழகான இடத்தை பார்த்துருக்கவே மாட்டிங்க.... சொர்க்கமே தோற்றுப்போகும் போல இருக்கே... Description: இவ்வளவு அழகான இடத்தை பார்த்துருக்கவே மாட்டிங்க.... சொர்க்கமே தோற்றுப்போகும் போல இருக்கே...

இவ்வளவு அழகான இடத்தை பார்த்துருக்கவே மாட்டிங்க.... சொர்க்கமே தோற்றுப்போகும் போல இருக்கே...


இவ்வளவு அழகான இடத்தை பார்த்துருக்கவே மாட்டிங்க.... சொர்க்கமே தோற்றுப்போகும் போல இருக்கே...

என்னதான் கோடி, கோடியாக சொத்து சேர்த்து வைத்தாலும் இயற்கை அன்னையின்மடியில் வாழ்வது ஒரு வரம். அது எல்லாருக்கும் அமைந்து விடாது.

இந்த உலகின் பல ஆச்சர்யங்களை தன்னகத்தே கொண்டது தான் இயற்கை. அந்த இயற்கையை ரசிக்காதவர்கள் கண் இருந்தும் குருடர்கள் என்றே சொல்லலாம். அதனால் தான் இயற்கையை ரசிக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

இங்கேயும் அப்படித்தான் ஒரு இயற்கையின் அதிசயம் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. குறித்த அந்த காட்சியில் ஒரு பிரமாண்டமான மலைத் தொடர் இருக்கிறது. அந்த மலையின் மேல் பனி படர்ந்து உள்ளது. அதன் பக்கத்திலேயே ஒரு ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது.

கோடீஸ்வரன் கூட இந்த இயற்கை அழகின் பக்கத்தில் இல்லை. மூன்று குட்டி வீடுகள் இருக்கின்றன. இந்தப் பகுதியை பூலோக சொர்க்கம் என்றே சொல்லலாம். அட நீங்களே இந்த வீடியோவில் பாருங்கள்


நண்பர்களுடன் பகிர :