இளைய தளபதி விஜயின் நண்பர் போட்ட நெகிழ்ச்சி பதிவு... 8 வருஷத்துக்கு பின் நடத்த சுவாரசியம் ..! Description: இளைய தளபதி விஜயின் நண்பர் போட்ட நெகிழ்ச்சி பதிவு... 8 வருஷத்துக்கு பின் நடத்த சுவாரசியம் ..!

இளைய தளபதி விஜயின் நண்பர் போட்ட நெகிழ்ச்சி பதிவு... 8 வருஷத்துக்கு பின் நடத்த சுவாரசியம் ..!


இளைய தளபதி விஜயின் நண்பர் போட்ட நெகிழ்ச்சி பதிவு...  8 வருஷத்துக்கு பின் நடத்த சுவாரசியம் ..!

இளைய தளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத தெருவே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம்.இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனாக தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமான விஜய்....இப்போது விஜயின் அப்பா என எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னை அறிமுகப்படுத்தும் அளவுக்கு புகழின் உச்சத்தில் இருக்கிறார்.

 இளையதளபதி என தன் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் விஜய்க்கு ‘மான்ஸ்டர்’ திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அதற்கான ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசிய பேச்சு பலராலும் ரசிக்கப்பட்டது. அது கொஞ்சம் சர்ச்சையிலும் சிக்கியது.  நடிகர் விஜய் தனது ரசிகையான சங்கீதா என்பவரைத் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பிள்ளைகள்.

இதில் விஜயின் மகளான திவ்யா வெளிநாட்டில் படித்து வருகிறார். இவர் பேட்மிட்டன் வீராங்கணையாவார். விஜ்யின் மகனும் வெளிநாட்டில் தான் மேல்கல்வி படிக்கிறார். ஊரடங்கு காலமான இப்போது இளைய தளபதி விஜய் சென்னை லயோலா கல்லூரியில் படித்தார். அங்கு அவரது கிளாஸ் மேட்டாக சேர்ந்து படித்தவர் தான் சஞ்சீவ்.

இளைய தளபதி விஜயின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ் சின்னத்திரை பிரபலமும் கூட. முதன் முதலில் மெட்டி ஒலி சீரியலில் நெகட்டிவ் ரோல் செய்தார். தொடர்ந்து அவர் நடித்த திருமதி செல்வம் சீரியல் அவரை புகழின் உச்சத்துக்கே கொண்டு சென்றது. ஒரு சில திரைப்படங்களில் இளைய தளபதி விஜயின் நண்பராகவும் சஞ்சீவ் நடித்து உள்ளார்.

இந்நிலையில் இளைய தளபதி விஜயும் இவரும் ஒரே கலர், ஒரே டிசைனில் சட்டை போட்டிருக்கும் படம் ஒன்று இணையத்தில் வைரலானது. இதுகுறித்து தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சஞ்சீவ், வேலாயுதம் பட சூட்டிங்கின் போது நண்பன் விஜய் எனக்கு இந்த சட்டையைக் கொடுத்தார். 8 வருடங்களுக்குப் பின்பு இப்போதும் கூட பிட்டாக இருக்கிறது. நண்பேன்டா...என உணர்ச்சிமிக்க வரிகளை போட்டுள்ளார். இதை தளபதி ரசிகர்கள் அதிக அளவில் சேர் செய்து வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :