மூக்குத்தி அம்மன் படத்தில் அடக்கம், ஒடுக்கமாக நடித்த பெண்ணா இது? படுமாடர்ன் உடையில் எப்படி போஸ் கொடுக்கிறார் பாருங்க..! Description: மூக்குத்தி அம்மன் படத்தில் அடக்கம், ஒடுக்கமாக நடித்த பெண்ணா இது? படுமாடர்ன் உடையில் எப்படி போஸ் கொடுக்கிறார் பாருங்க..!

மூக்குத்தி அம்மன் படத்தில் அடக்கம், ஒடுக்கமாக நடித்த பெண்ணா இது? படுமாடர்ன் உடையில் எப்படி போஸ் கொடுக்கிறார் பாருங்க..!


மூக்குத்தி அம்மன் படத்தில் அடக்கம், ஒடுக்கமாக நடித்த பெண்ணா இது? படுமாடர்ன் உடையில் எப்படி போஸ் கொடுக்கிறார் பாருங்க..!

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜியின் தங்கையாக சமையலறையே கதி என ரொம்பவும் அடக்கம், ஒடுக்கமாக இருந்த ஸ்மிரிதி வெங்கட், செம மாடர்ன் உடையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த தீபாவளிக்கு ஓடிடி தளத்தில் ரிலீசான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்தப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிய ஆர்.ஜே.பாலாஜி, தன் நண்பரோடு சேர்ந்து இயக்கவும் செய்து இருந்தார். இதில் நயன் தாரா மூக்குத்தி அம்மனாக நடித்து இருந்தார். இந்தப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜியின் அம்மாவாக வந்த ஊர்வசியின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. இந்தப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு மூன்று தங்கைகள். இதில் முதல் தங்கையாக சதா சர்வநேரமும் அடுக்களையே கதி என இருந்தவர் ஸ்மிரிதி வெங்கட்.

படத்தில் அவரது கேரக்டரைப் பார்த்தாலே மற்றவர்களுக்கு பரிதாபம் வருவதுபோல் இருந்தார். இதற்கு முன்பு இவர் தடம் திரைப்படத்திலும் ஒரு முக்கிய ரோலில் வந்தார். தொடர்ந்து தற்போது தீர்ப்புகள் விற்கப்படலாம், அக்கினி நட்சத்திரம் ஆகிய படங்களில் துணைக் கதாபாத்திரத்திலும், நீ பற்ற வைத்த நெருப்பொன்று என்னும் படத்தில் அட்டகத்தி தினேஷ்க்கு ஜோடியாகவும் நடிக்கிறார்.

இந்நிலையில் அம்மணி படவாய்ப்புக்காக அண்மையில் ஒரு போட்டோ சூட் நடத்தியுள்ளார். அதில் தன் முழுத்தொடை அழகையும் காட்டி ரம்பா ஸ்டைலில் போட்டோ சூட் செம கவர்ச்சியாக எடுத்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் மூக்குத்தி அம்மனில் அடக்கம், ஒடுக்கமாக வந்த பெண்ணா இது? என கமெண்ட் செய்துவருகின்றனர்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:


நண்பர்களுடன் பகிர :