துளிகூட மேக்கப் இல்லாமல் தன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரீதிவ்யா... அடேங்கப்பா.. எப்படி இருக்காருன்னு பாருங்க..! Description: துளிகூட மேக்கப் இல்லாமல் தன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரீதிவ்யா... அடேங்கப்பா.. எப்படி இருக்காருன்னு பாருங்க..!

துளிகூட மேக்கப் இல்லாமல் தன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரீதிவ்யா... அடேங்கப்பா.. எப்படி இருக்காருன்னு பாருங்க..!


துளிகூட மேக்கப் இல்லாமல் தன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரீதிவ்யா...  அடேங்கப்பா.. எப்படி இருக்காருன்னு பாருங்க..!

நடிகைகளின் புகைப்படங்களாக நாம் பார்க்கும் போட்டோ சூட் படங்கள் எல்லாம் மணிக்கணக்கில் மேக்கப் செய்துவிட்டு அவர்கள் கேமரா முன்பு நிற்கும் படங்கள். துளியும் மேக்கப்பே இல்லாமல் சில நடிகைகளே ரொம்பவும் அழகாக இருப்பார்கள். அப்படி செம அழகாக நம்ம தெருவில் ஒரு அழகான பெண் இருப்பதைப் போல் இருக்கிறார் நடிகை ஸ்ரீதிவ்யா.





குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது நாயகியாக வலம்வருபவர் ஸ்ரீதிவ்யா. தெலுங்கானாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தெலுங்குத்திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 2013ம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் லதா பாண்டி கேரக்டரில் நடித்தார். அந்தப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. ஜீவா, கக்கிச்சட்டை, மருது, வெள்ளைக்காரத்துரை என தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து நடித்தார்.





ஸ்ரீதிவ்யா துளியும் கவர்ச்சி காட்டாமல் ஹோம்லி கேரக்டரில் நடிப்பதால் கவனத்துக்கு உள்ளானார். அதனால் சில ஹோம்லி சப்ஜெட் திரைப்படங்கள் தேடிவந்தன. அண்மைக்காலமாக சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீதிவ்யா, தன் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் அம்மணி இப்போது துளிகூட மேக்கப் இல்லாமல் தன் வீட்டில் இருக்கும் ஒரு டெடிமேடையும் கையில் வைத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் ஸ்ரீதிவ்யா துளி கூட மேக்கப்பே இல்லாமல் நச்சுன்னு இருப்பதாக கமெண்ட் செய்துவருகின்றனர்.

புகைப்படம் 1:





புகைப்படம் 2:






நண்பர்களுடன் பகிர :