விஜய் டிவி புகழ் கண்ணம்மா செல்பி எடுத்த பிரபல தமிழ் நடிகை... யாருன்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க... இவுங்களுமா சீரியல் பார்க்குறாங்க? Description: விஜய் டிவி புகழ் கண்ணம்மா செல்பி எடுத்த பிரபல தமிழ் நடிகை... யாருன்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க... இவுங்களுமா சீரியல் பார்க்குறாங்க?

விஜய் டிவி புகழ் கண்ணம்மா செல்பி எடுத்த பிரபல தமிழ் நடிகை... யாருன்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க... இவுங்களுமா சீரியல் பார்க்குறாங்க?


விஜய் டிவி புகழ் கண்ணம்மா செல்பி எடுத்த பிரபல தமிழ் நடிகை... யாருன்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க... இவுங்களுமா சீரியல் பார்க்குறாங்க?

முன்பெல்லாம் வெள்ளித்திரைதான் மக்கள் மத்தியில் செம ரீச் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கே மக்கள் மத்தியில் பெரிய கிரேஸ் இருக்கிறது. அவர்கள் தினமும் சீரியல் பார்ப்பதால் வெள்ளித்திரைக்கு இணையாக இவர்களுக்கும் வாய்ஸ் உள்ளது.

அதிலும் விஜய் டிவியில் சின்னதாக ஒரு ஷோவில் தலைகாட்டினாலும் பெரிய நட்சத்திரம் போல் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆகிவிடுகின்றனர். அந்தவகையில் விஜய் டிவி பலரது வாழ்க்கைக்கும் ஏணியாக இருந்துள்ளது. நடிகர்கள் சிவகார்த்திகேயனும், ரோபோ சங்கரும் சின்னத்திரையில் இருந்து அதிலும் விஜய் டிவி ஷோவின் மூலம் வெள்ளித்திரை நோக்கி நகர்ந்தவர்கள் தான். அந்த வரிசையில் விஜய் டிவி சீரியல்களுக்கும் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.

அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மாவுக்கு பெரிய ரசிகர் படை உண்டு. இதில் ரோஷினி என்பவர் கண்ணம்மாவாக நடித்து கலக்கி வருகிறார். அதிலும் சில வாரங்களுக்கு முன்பு வயிற்றில் குழந்தையோடு இவர் சாலையில் நடையோ, நடை என நடந்ததை வைத்து மீம்ஸ்கள் பறந்தன. இந்நிலையில் பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி, நடிகை நயன் தாரா உடன் எடுத்த செல்பி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவே சீரியல் பார்க்கிறாரா? என ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயுள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :