தெலுங்கு பிக்பாஸில் இவ்வளவு மோ ச மா ன டாஸ்க்களா? போட்டியாளர்கள் அனுபவிக்கும் கொ டு மை யைப் பாருங்க..! Description: தெலுங்கு பிக்பாஸில் இவ்வளவு மோ ச மா ன டாஸ்க்களா? போட்டியாளர்கள் அனுபவிக்கும் கொ டு மை யைப் பாருங்க..!

தெலுங்கு பிக்பாஸில் இவ்வளவு மோ ச மா ன டாஸ்க்களா? போட்டியாளர்கள் அனுபவிக்கும் கொ டு மை யைப் பாருங்க..!


தெலுங்கு பிக்பாஸில் இவ்வளவு மோ ச மா ன டாஸ்க்களா? போட்டியாளர்கள் அனுபவிக்கும் கொ டு மை யைப் பாருங்க..!

‘பிக்பாஸ்’ இந்திய மொழிகள் பலவற்றிலும் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலத்தின் அடையாளமாக இருக்கக்கூடிய பிரபல நடிகர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். நம் தமிழகத்தில் கமல் தொகுத்து வழங்குவது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இதேபோல் தெலுங்கு பிக்பாஸை நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்குகிறார்.

பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சி ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. பிரபலங்களை நூறுநாள்கள் ஒரே வீட்டில் தங்கவைப்பது, டாஸ்க் கொடுப்பது, வாரத்துக்கு ஒருவரை மக்களை ஓட்டு போடச்சொல்லி வெளியேற்றுவது என பிக்பாஸ் நடைமுறைகள் நீளும்.

தமிழ் பிக்பாஸை பொறுத்தவரை போட்டியாளர்களுக்கு கன்னியக் குறைவு இல்லாத வகையில் தரமான டாஸ்க்களே கொடுக்கப்படுகின்றன. ஆனால், தெலுங்கில் அப்படி இல்லை. அப்படி என்ன மோசமான டாஸ்க் கொடுக்கிறார்கள் என்றால், ஒரு போட்டியில் தோற்றவரின் மேல் வைக்கோலைப் போட்டு அவர் மேல் சாணியை எல்லாம் கரைத்து ஊற்றுகின்றனர். இதோ இந்த வீடியோவில் பாருங்கள்..தெலுங்குப் போட்டியாளர்கள் அனுபவிக்கும் கொடுமையைப் பாருங்கள்!


நண்பர்களுடன் பகிர :