அடேய்.. பிக்பாஸ் வீட்டில் இப்படியெல்லாம் கூடவா நடக்குது? கட்டிப்பிடித்த ஷிவானி_பாலாஜி... கான்டான பிக்பாஸ் ரசிகர்கள்.. லீக்கான வீடியோ..! Description: அடேய்.. பிக்பாஸ் வீட்டில் இப்படியெல்லாம் கூடவா நடக்குது? கட்டிப்பிடித்த ஷிவானி_பாலாஜி... கான்டான பிக்பாஸ் ரசிகர்கள்.. லீக்கான வீடியோ..!

அடேய்.. பிக்பாஸ் வீட்டில் இப்படியெல்லாம் கூடவா நடக்குது? கட்டிப்பிடித்த ஷிவானி_பாலாஜி... கான்டான பிக்பாஸ் ரசிகர்கள்.. லீக்கான வீடியோ..!


அடேய்.. பிக்பாஸ் வீட்டில் இப்படியெல்லாம் கூடவா நடக்குது? கட்டிப்பிடித்த ஷிவானி_பாலாஜி... கான்டான பிக்பாஸ் ரசிகர்கள்..   லீக்கான வீடியோ..!

பிக்பாஸ் இல்லம் பலருக்கும் நல்ல ஓப்பனிங்காக இருக்கிறது. இதன் முதல் சீசனில் கலந்துகொண்ட ஓவியா இதன் மூலம் தமிழகத்தின் பட்டி,தொட்டியெங்கும் பேமஸ் ஆனார். அதேபோல் ரைசா_ஹரீஸ் ஜோடி பியார் பிரேமம் காதல் படத்தில் நடித்தனர். தொடந்து அவர் நடித்த தாராள பிரபு படமும் ஹிட் அடித்தது. அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் பேமஸ் ஆகிவிடலாம் என்பது பலரது நம்பிக்கை.

பிக்பாஸ் சீசன் 4 வெற்றிகரமாக நடந்துவருகிறது.இந்த சீசனும் சண்டை, சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.இந்த சீசனில் பாலா_ஷிவானி லவ் தான் ரொம்பப் பேமஸாக ஓடுகிறது. இருவரும் தங்களுக்குள் காதல் இல்லை என சொல்லி வந்தாலும், மற்ற போட்டியாளர்களின் பேச்சில் இருந்து இருவரும் காதலிப்பது போலவே தெரிகிறது. நேற்றைய நிகழ்வில் ரம்யா பாண்டியன் இருவரையும் கொஞ்சம் ஓவராகவே கலாய்த்தார்.

இந்நிலையில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகாத அன் சீன் வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காகியுள்ளது. அதில் டைனிங் டேபிளில் இருந்து சனம் ஷெட்டி, அனிதா, ஆஜித், பாலாஜி, ரமேஷ், சிவானி ஆகியோர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பாலாஜி, திடீரென ஷிவானியைக் கட்டிப்பிடித்தார். இதைப் பார்த்துவிட்டு சனம் ஷெட்டியும், சிவானியும் என்ன நடக்குது பாலா என கலாய்க்கின்றனர். பாலாஜி, சிவானியை ஏன் இந்த இடத்தில் கட்டிப்பிடிக்க வேண்டும் என நெட்டிசன்கள் வறுத்து எடுத்துவருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :