பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஆரி... மக்களுக்கும், மனைவிக்கும் நன்றி சொல்லும் வீடியோ.. எப்படி சாத்தியம்? Description: பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஆரி... மக்களுக்கும், மனைவிக்கும் நன்றி சொல்லும் வீடியோ.. எப்படி சாத்தியம்?

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஆரி... மக்களுக்கும், மனைவிக்கும் நன்றி சொல்லும் வீடியோ.. எப்படி சாத்தியம்?


பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஆரி... மக்களுக்கும், மனைவிக்கும் நன்றி சொல்லும் வீடியோ.. எப்படி சாத்தியம்?

பிக்பாஸ் இல்லம் பலருக்கும் நல்ல ஓப்பனிங்காக இருக்கிறது. இதன் முதல் சீசனில் கலந்துகொண்ட ஓவியா இதன் மூலம் தமிழகத்தின் பட்டி,தொட்டியெங்கும் பேமஸ் ஆனார். அதேபோல் ரைசா_ஹரீஸ் ஜோடி பியார் பிரேமம் காதல் படத்தில் நடித்தனர். தொடந்து அவர் நடித்த தாராள பிரபு படமும் ஹிட் அடித்தது. அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் பேமஸ் ஆகிவிடலாம் என்பது பலரது நம்பிக்கை.

பிக்பாஸ் சீசன் 4 வெற்றிகரமாக நடந்துவருகிறது.இந்த சீசனும் சண்டை, சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இந்த சீசனில் ஆரியும் இருக்கிறார். ஆரியின் திருமண நாளையொட்டி அவர் மனைவி பேசிய ஸ்பெசல் வீடியோவை பிக்பாஸ் ஒலிபரப்பினார். மனைவி நித்யாவும், தன் செல்ல மகளும் பேசுவதைக் கேட்டு ஆரி கண் கலங்கிவிட்டார். இப்போது இன்னொரு வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகிவருகிறது. ஆரி, தன் மனைவியை விஸ் செய்யும் வீடியோ தான் அது.

இது எப்படி சாத்தியம்? பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஆரி, பிக்பாஸ்க்கு தெரியாமல் செல்போன் பயன்படுத்தி எப்படி இந்த வீடியோ எடுத்தார் என பலரும் குழம்பினர். அதற்கான விடைதான் இந்த பதிவு.

பிக்பாஸ் வீட்டுக்கு செல்வதற்கு முன்பே, ஒருவேளை நவம்பர் வரை தாக்குப்பிடித்தால் தன் மனைவிக்கும், மக்களுக்கும் நன்றி சொல்லியிருக்கும் இந்த வீடியோவை ரிலீஸ் செய்யச் சொல்லி தன் நண்பரிடம் கொடுத்தாராம் ஆரி. அந்த வீடியோவின் இறுதியில் தன் ஈழத்து மனைவியின் புகைப்படங்களையும் காதல் நினைவாக பகிர்ந்துள்ளார். ஆரியின் மனைவியின் குரல், பதிலுக்கு முன்னரே ரிக்கார்ட் செய்த ஆரியின் குரல் என ரொம்பவே உணர்ச்சிப்பூர்வமாக ஆரி விவகாரம் சென்று கொண்டிருக்கின்றது.

முன்னரே ஆரி பேசிய காணொலியை இதோ கேளுங்கள்..


நண்பர்களுடன் பகிர :