இப்படி வித்தியாசமாக காதலை சொன்னவரை பார்த்துருக்கவே மாட்டீங்க.. வேற லெவலில் காதலை சொன்ன வாலிபர்...! Description: இப்படி வித்தியாசமாக காதலை சொன்னவரை பார்த்துருக்கவே மாட்டீங்க.. வேற லெவலில் காதலை சொன்ன வாலிபர்...!

இப்படி வித்தியாசமாக காதலை சொன்னவரை பார்த்துருக்கவே மாட்டீங்க.. வேற லெவலில் காதலை சொன்ன வாலிபர்...!


இப்படி வித்தியாசமாக காதலை சொன்னவரை பார்த்துருக்கவே மாட்டீங்க.. வேற லெவலில் காதலை சொன்ன வாலிபர்...!

காதல் இல்லாத உலகம்...அது காற்று இல்லாத நரகம் என்னும் திரைப்படப் பாடலைப் போலத்தான் மனித வாழ்க்கையில் காதலை பிரித்துப் பார்க்கவே முடியாது.

காதலித்து திருமணம் செய்பவர்கள் ஒருபக்கம் என்றால், திருமணத்துக்குப் பின்பு காதல் செய்பவர்கள் மறுபக்கம். எது எப்படியோ கணவன், மனைவி இடையே காதல் இருந்தால் மட்டுமே வாழ்க்கை வசந்தமாகும். பதின் பருவக் காதல்கள் எப்போதுமே தடுமாற்றத்துக்கு உரியதாக இருக்கும். அதில் கொஞ்சம் கவனமாக இருந்து, வாழ்வில் நல்ல நிலையை அடைந்த பின் கைபிடிப்பது மிகவும் நல்லது.

இங்கேயும் ஒருவர் தன் காதலை, தன் காதலியிடம் சொல்கிறார். ஆனால் அது சுற்றிலும் இருப்பவர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கிறது. இதுதொடர்பாக தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். குறித்த காட்சியில் கல்லூரியில் இறுதிநாள் பேர்வெல் டே நடக்கிறது. அப்போது வாலிபர் ஒருவர் தன் காதலியிடம் பூ கொடுத்து ப்ரபோஸ் செய்கிறார்.

இதில் வழக்கம்போல் இல்லாமல் ஒரு டைவ் அடித்து காதலியை இம்பிரஸ் செய்து, பூ கொடுக்க முயல...அதில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை இதோ இந்த காணொலியில் பாருங்கள்...நிச்சயம் விழுந்து, விழுந்து சிரிப்பீர்கள்..


நண்பர்களுடன் பகிர :