தந்தை_மகள் பாசத்தை சொல்ல இதுக்கு மேல வீடீயோ இல்ல... மகள்களைப் பெற்ற அப்பாக்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய வீடியோ...! Description: தந்தை_மகள் பாசத்தை சொல்ல இதுக்கு மேல வீடீயோ இல்ல... மகள்களைப் பெற்ற அப்பாக்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய வீடியோ...!

தந்தை_மகள் பாசத்தை சொல்ல இதுக்கு மேல வீடீயோ இல்ல... மகள்களைப் பெற்ற அப்பாக்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய வீடியோ...!


தந்தை_மகள் பாசத்தை சொல்ல இதுக்கு மேல  வீடீயோ இல்ல... மகள்களைப் பெற்ற அப்பாக்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய வீடியோ...!

அப்பா_மகள் உறவின் மேன்மையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அதை உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

‘’மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும். முத்தம் காமத்தில் சேராது என” என கவிஞர் முத்துக்குமார் எழுதிய வரிகளின் வீச்சு ஒவ்வொரு அப்பாவுக்கும் தெரியும்.

அம்மாக்கள், மகன்களிடம் ரொம்ப பாசம் காட்டுவது போல், அப்பாக்கள் மகள்களிடம் கூடுதலாகவே பாசம் வைத்திருப்பார்கள். மகள்களின் திருமண காலத்தில் தந்தைகளின் உட்சபட்ச பாசம் வெளிப்படுவதைப் பார்க்க முடியும்.

இங்கே ஒரு தந்தை கண்டெய்னர் லாரி ஓட்டுகிறார். அவர் இருமாதங்களுக்குப் பின்பு வீட்டுக்கு வருவதாகத் தெரிவித்திருந்தார். தன் அப்பாவின் வருகையை எதிர்பார்த்து மகளும் காத்திருந்தார். அப்போது வீட்டுக்கு வெளியே கண்டெய்னரின் ஹார்ன் சத்தம் கேட்கிறது. அப்பா, அந்த வாகனத்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு வரும் முன்னரே தலை தெறிக்க ஓடிப்போய் அப்பாவின் மடியில் ஏறிக் கொள்கிறாள் இந்தக் குட்டி தேவதை. அதைப் பார்த்து தந்தையும் கண்ணீர் பெருக்கெடுத்து அழுகிறார். மகள்களைப் பெற்ற தந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த வரத்தை இந்த வீடியோ இணைப்பில் காணுங்கள்..


நண்பர்களுடன் பகிர :