தோட்டத்தில் நுழைந்த சிங்கம்... நாயுடன் சேர்ந்து விரட்டிய விவசாயி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ...! Description: தோட்டத்தில் நுழைந்த சிங்கம்... நாயுடன் சேர்ந்து விரட்டிய விவசாயி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ...!

தோட்டத்தில் நுழைந்த சிங்கம்... நாயுடன் சேர்ந்து விரட்டிய விவசாயி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ...!


  தோட்டத்தில் நுழைந்த சிங்கம்... நாயுடன் சேர்ந்து விரட்டிய விவசாயி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ...!

வனப்பகுதியை ஒட்டி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு எப்போதுமே காட்டுவிலங்குகளில் தொந்தரவு இருந்துகொண்டே இருக்கும். ஆனால் அதைப் பார்த்து அவர்கள் பயப்படுவது இல்லை. அதை இயல்பாகவே எதிர்கொள்கிறார்கள். இங்கேயும் அப்படித்தான் ஒரு தோட்டத்தில் சிங்கம் நுழைந்தது. அடுத்து என்ன நடந்தது எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ஒரு விவசாயியின் தோட்டத்தில் சிங்கம் ஒன்று திடீரென நுழைந்துவிட்டது. சிங்கத்தை கவனித்துவிட்ட அந்த தோட்டத்தில் இருக்கும் நாய், கம்பீரமாக சிங்கத்தைப் பார்த்து குரைக்கிறது. கூடவே அந்த தோட்டத்தில் இருக்கும் விவசாயிகளும் நாய் கத்தும் போது, கூடவே சேர்ந்து பெரும்குரல் எழுப்புகின்றனர்.

இந்தச் சப்தத்தில் சிங்கம் பயந்து ஓடுகிறது. நாய் குரைத்து அந்த சப்தத்தில் சிங்கம் பயந்து ஓடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :