தன் வீட்டுநாயுடன் போட்டி, போட்டு சாப்பிட்ட வாலிபர்... கடைசியில் போட்டியில் நடந்த திடீர் திருப்பம்..! Description: தன் வீட்டுநாயுடன் போட்டி, போட்டு சாப்பிட்ட வாலிபர்... கடைசியில் போட்டியில் நடந்த திடீர் திருப்பம்..!

தன் வீட்டுநாயுடன் போட்டி, போட்டு சாப்பிட்ட வாலிபர்... கடைசியில் போட்டியில் நடந்த திடீர் திருப்பம்..!


தன் வீட்டுநாயுடன் போட்டி, போட்டு சாப்பிட்ட வாலிபர்... கடைசியில் போட்டியில்  நடந்த திடீர் திருப்பம்..!

இன்று பலரும் தங்கள் வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதை வளக்கமாகக் கொண்டு உள்ளனர். அதிலும் அந்த செல்லப் பிராணிகள் உடன் எதையும் போட்டி, போட்டு செய்வதில் அலாதியான சுகம் அவர்களுக்கு உண்டு.

செல்லப் பிராணிகள் ஆக பல பிராணிகள் இருந்தும் பலரும் நாய் வளர்ப்பிலேயே ஆர்வம் செலுத்துகின்றனர். இங்கும் அப்படித்தான் ஒருவர் தன் வீட்டில் இரு நாய்கள் வளர்த்து வந்தார். ஒருநாள் அவருக்கும், அவரது இருநாய்களுக்கும் இடையில் யார் முதலில் சாப்பிடுவது என போட்டி நடத்தினார்.

மூன்று தனித்தனி தட்டுகளில் டைனிங் டேபிளில் அமர்ந்தவாறு முவரும் சாப்பிட்டனர். தங்கள் தட்டில் இருந்த உணவை முதலில் சாப்பிட்டு முடித்த நாய்கள் அடுத்த தங்கள் உரிமையாளரின் தட்டுக்கு வந்தன. கடைசியில் தங்கள் ஓனர் வாயில் வைத்திருக்கும் உணவையும் அந்த நாய்கள் விட்டு வைக்கவில்லை. இதோ இந்த விடியோவிலேயே பாருங்களேன்...


நண்பர்களுடன் பகிர :