இந்த சின்னக்குழந்தை யார் என்று தெரிகிறதா? இன்று பிரபல நடிகை... நம்ம இளையதளபதிக்கே ஜோடியாக நடித்தவர்..! Description: இந்த சின்னக்குழந்தை யார் என்று தெரிகிறதா? இன்று பிரபல நடிகை... நம்ம இளையதளபதிக்கே ஜோடியாக நடித்தவர்..!

இந்த சின்னக்குழந்தை யார் என்று தெரிகிறதா? இன்று பிரபல நடிகை... நம்ம இளையதளபதிக்கே ஜோடியாக நடித்தவர்..!


இந்த சின்னக்குழந்தை யார் என்று தெரிகிறதா? இன்று பிரபல நடிகை... நம்ம இளையதளபதிக்கே ஜோடியாக நடித்தவர்..!

கடந்தகாலம் எப்போதுமே சுகமானதுதான். அதிலும் பிரபலங்களின் சிறுவயதுப் புகைப்படங்களைப் பார்ப்பது ரொம்பவே அலாதியான சுகமானதுதான். இதோ அந்தவகையில் இணையத்தில் இப்போது இந்த குழந்தைப்படம் அதிகம் வைரலாகிவருகிறது. அது யார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்துபடியுங்கள்.

நித்யாமேனன் தான் அது. தமிழ், மலையாளம் இரண்டிலும் அம்மணி ஏகபிஸி. தற்போது மும்மாள் முதல்வர் இரும்புப்பெண்மணி ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான ‘தி அயர்ன் லேடி’ படத்தில் நடித்துவருகிறார். இதை பிரபல இயக்குனர் ப்ரியத்ர்ஷன் இயக்குகிறார். அம்மணி சினிமாவுக்கு வந்ததே ஒரு ஆக்ஸிண்டண்ட் எனவும், ஓரிரு படங்களில் தலைகாட்டுவிட்டு போய்விடலாம் என்றும் தான் சினிமா பக்கம் வந்தாராம். ஆனால் நடிக்க, நடிக்க இந்தத்துறையில் ஆர்வமும் அதிகரித்துவிட்டதாம்.

அதிலும் அம்மணி இப்போது ப்ரீத் 2 என்னும் வெப்சீரியஸிலும் நடித்திருக்கிறார். வெப்சீரியஸ்க்கு சென்சார்டு போர்டு சான்றிதழ் தேவையில்லை என்பதால் அம்மணி கவர்ச்சியிலும் செம எல்லை மீறியிருக்கிறார். இந்நிலையில் நடிகை நித்யா மேனனின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலகி வருகிறது.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:


நண்பர்களுடன் பகிர :