இளைஞர்களோடு சேர்ந்து வாலிபால் ஆடிய நாய்.. என்ன ஒரு ஆட்டம்? வீடியோ பாருங்க அசந்துடுவீங்க..! Description: இளைஞர்களோடு சேர்ந்து வாலிபால் ஆடிய நாய்.. என்ன ஒரு ஆட்டம்? வீடியோ பாருங்க அசந்துடுவீங்க..!

இளைஞர்களோடு சேர்ந்து வாலிபால் ஆடிய நாய்.. என்ன ஒரு ஆட்டம்? வீடியோ பாருங்க அசந்துடுவீங்க..!


இளைஞர்களோடு சேர்ந்து வாலிபால் ஆடிய நாய்.. என்ன ஒரு ஆட்டம்? வீடியோ பாருங்க அசந்துடுவீங்க..!

பொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

நாய் ஒன்று இளைஞர்களோடு சேர்ந்து செமையாக வாலிபால் ஆடுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. குறித்த காட்சியில் ஒரு வாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

அதில் நெட் கட்டி இங்கும், அங்குமாக பிரிந்து இளைஞர்கள் வாலிபால் ஆடுகிறார்கள். அவர்களோடு அவர்கள் வளர்க்கும் ஒரு நாயும் சேர்ந்து கொண்டு பந்தை நெட்டைத் தாண்டி அடிக்கத் துவங்குகிறது. இதை பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. இதோ வீடியோ பாருங்கள். பத்து லட்சம்பேர் ரசித்த வீடியோ இதோ...


நண்பர்களுடன் பகிர :