20 வயது அழகிய இளம்பெண்ணை கல்யாணம் செய்த 70 வயது முதியவர்... காரணம் கேட்டா ஷா க் ஆகிடுவீங்க..! Description: 20 வயது அழகிய இளம்பெண்ணை கல்யாணம் செய்த 70 வயது முதியவர்... காரணம் கேட்டா ஷா க் ஆகிடுவீங்க..!

20 வயது அழகிய இளம்பெண்ணை கல்யாணம் செய்த 70 வயது முதியவர்... காரணம் கேட்டா ஷா க் ஆகிடுவீங்க..!


20 வயது அழகிய இளம்பெண்ணை கல்யாணம் செய்த 70 வயது முதியவர்... காரணம் கேட்டா ஷா க் ஆகிடுவீங்க..!

நம்ம ஊரு வாலிபப் பசங்களே தனக்கு ஒருகாதலி சிக்கமாட்டாளா? என கண்ணியின் கடைக்கண் பார்வைக்காக காத்திருக்க அசால்டாக 20 வயது மங்கையை கல்யாணம் செய்து அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார் 70 வயது பெரியவர்...

சீனாவைச் சேர்ந்த இந்த தம்பதியின் திருமணம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அதேநேரம் நெட்டிசன்கள் குறித்த அந்த இளம்பெண் பணத்துக்காக இப்படி செய்வதாக திட்டி, தீர்த்தும் வருகின்றனர். இதனால் கடுப்பான அந்தப்பெண் தான் பதிவிட்ட சில புகைப்படங்களை நீக்கியதோடு, ஒரு விளக்கமும் கொடுத்துள்ளார்.

அந்த விளக்கத்தில் என் கணவரின் வாழ்க்கையில் எல்லாமே நான் தான். அவர் என்மீது அளவுகடந்த அன்பு வைத்துள்ளார். அவரது உயிரே நான் தான் எனக்கூறியதோடு, அவர் என்மீதுவைத்திருக்கும் அளவுகடந்த அன்பால் தான் நான் திருமணம் செய்தேன் எனவும் அந்த இளம்பெண் கூறியுள்ளார். ஆனாலும் நெட்டிசன்கள் இது பணத்துக்காக நடந்த திருமணம் என்றே விமர்சித்துவருகின்றனர்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:


நண்பர்களுடன் பகிர :