மனைவிக்கு நடந்த வளைகாப்பு... கணவர் போட்டு உ டை த் த து ரோ க ரகசியம்... வளைகாப்பு வீடே சோ க வீடானது..! Description: மனைவிக்கு நடந்த வளைகாப்பு... கணவர் போட்டு உ டை த் த து ரோ க ரகசியம்... வளைகாப்பு வீடே சோ க வீடானது..!

மனைவிக்கு நடந்த வளைகாப்பு... கணவர் போட்டு உ டை த் த து ரோ க ரகசியம்... வளைகாப்பு வீடே சோ க வீடானது..!


மனைவிக்கு நடந்த வளைகாப்பு... கணவர் போட்டு உ டை த் த து ரோ க ரகசியம்... வளைகாப்பு வீடே சோ க வீடானது..!

மனைவிக்கு வளைகாப்பு நடத்த சொந்த, பந்தங்களை திரட்டி வந்திருந்தார் கணவர். தம்பதி சகிதம் மகிழ்ச்சியான வாழ்வுவாழ அடித்தளம் இடுவதாக சொந்த, பந்தங்கள் திரண்டு வந்தனர். ஆனால் அனைவர் முன்பும் கணவர் தன் மனைவி தனக்குச் செய்த துரோகத்தை போட்டு உடைக்க வளைகாப்பு வீடே சோகத்தில் மூழ்கியது. கைகலப்பும் வெடித்தது.

வளைகாப்புத் தோரணையில் பிங்க் நிற உடையில் தேவதை போல் மனைவி அமர்ந்திருந்தார். அப்போது ஒரு மைக்குடன் அனைவர் முன்பும் வந்தார் அவரது கணவர். நிகழ்ச்சிக்கு முன்பு என்னிடம் ஒரு ஆதாரம் இருக்கிறது அதைக் காட்டுகிறேன் என சொன்னவர், நீங்கள் நினைப்பதுபோல் இவள் வயிற்றில் இருப்பது என் கரு அல்ல. இவளுக்கு இது 4 வது மாதம் அல்ல. 6வது மாதம்! என சொல்ல, உடனே நாம் தனியாக பேசலாம் என மனைவி அழைக்கிறார். அப்போது கணவரோடு இருந்த இளைஞர் ஒரு வீடியோவை காட்டினார். அதில் அந்தப்பெண் டவல் மட்டுமே அணிந்த நிலையில் இன்னொரு வாலிபரை கட்டிப் பிடிக்கிறார். அந்த வாலிபரும் அதே வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

உடனே கணவர் இந்த வளைகாப்பு என்னுடைய நிகழ்ச்சி அல்ல. இதோ இவர்கள் இருவருடையது என சொல்லிவிட்டு போய்விட்டார். அவர் பின்னாலேயே போய் மனைவி சமாதானம் செய்தும் அவர் கேட்கவில்லை. அதேநேரத்தில், அந்த பெண்ணை கர்ப்பமாக்கிய அந்த உறவினரை சொந்தங்கள் சேர்ந்து அடித்து வீட்டைவிட்டே துரத்தினர். குறித்த காணொலி உலக அளவில் வைரலாக பரவிவருகிறது.


நண்பர்களுடன் பகிர :