ஏ.டி.எமில் பாஸ்வேர்டை தட்டுனால் தண்ணீர்... இப்படியொரு ஏடிஎம் பார்த்துருக்கவே மாட்டீங்க..! Description: ஏ.டி.எமில் பாஸ்வேர்டை தட்டுனால் தண்ணீர்... இப்படியொரு ஏடிஎம் பார்த்துருக்கவே மாட்டீங்க..!

ஏ.டி.எமில் பாஸ்வேர்டை தட்டுனால் தண்ணீர்... இப்படியொரு ஏடிஎம் பார்த்துருக்கவே மாட்டீங்க..!


ஏ.டி.எமில் பாஸ்வேர்டை தட்டுனால் தண்ணீர்... இப்படியொரு ஏடிஎம் பார்த்துருக்கவே மாட்டீங்க..!

சீனாவுடன் மோதல் ஏற்படும் சூழல் இருந்தபோது டிக்டாக் உள்ளிட்ட சீன ஆப்கள் தடைசெய்யப்பட்டன. வாய்ப்புக்காக ஏங்கிய பலருக்கும் டிக் டாக் நல்வாய்ப்பாக அமைந்தது. டிக்டாக், டப்மாஸ் ஆகியவை கம்பெனி, கம்பெனியாக சினிமா வாய்ப்புத்தேடி அலைவதையும் எளிமையாக்கியது.

ஒரேநாளில் டிக்டாக் மூலம் செம பேமஸ் ஆன பலர் இருக்கிறார்கள். டிக்டாக் தான் நிறைய திறமைசாலிகளை வெளி உலகுக்கு அடையாளப்படுத்தியது என்பதிலும் சந்தேகம் இல்லை. அதேநேரம், சிலர் அந்த ஆப்பை தவறாக பயன்படுத்தவும் செய்தனர். இது பலரையும் முகம் சுழிக்கவும் வைத்தது. அதை நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் திறமையால் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த பலரும் உண்டு. அதேபோல் சோசியல் மீடியாக்களில் பிரபலமாக இருக்கும் மியூசிக்கலி, ரசிகர்களை ரசிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது

இதில் ஒரு காணொலியில் ஏ.டி.எம் இயந்திரத்தில் பாஸ்வேர்ட் போட்டு தண்ணீர் எடுப்பது போல் காட்டப்படுகிறது. இது கற்பனையான காட்சிதான் என்றாலும், எதிர்காலத்தில் இப்படியும் நடக்கலாம் என்பதையும் எச்சரிக்கிறது. இணையத்தில் இந்தக்காட்சி வைரல் ஆகிவருகிறது. இது உள்பட சில மியூசிக்கலி தொகுப்புகள் இதோ பார்த்து மகிழுங்கள்.


நண்பர்களுடன் பகிர :