சீரியல் மோகத்தில் தாய் செய்த செயல்... சாமர்த்தியமாய் பதிலடி கொடுத்த குட்டிதேவதை..! Description: சீரியல் மோகத்தில் தாய் செய்த செயல்... சாமர்த்தியமாய் பதிலடி கொடுத்த குட்டிதேவதை..!

சீரியல் மோகத்தில் தாய் செய்த செயல்... சாமர்த்தியமாய் பதிலடி கொடுத்த குட்டிதேவதை..!


சீரியல் மோகத்தில் தாய் செய்த செயல்... சாமர்த்தியமாய் பதிலடி கொடுத்த  குட்டிதேவதை..!

முன்பெல்லாம் தெருவுக்கு ஒன்று, இரண்டு வீடுகளில் தான் டிவி பெட்டியே இருந்தது. அப்போதெல்லாம் இப்போதைப்போல் இல்லத்தரசிகள் சீரியல்களுக்கு அடிமையானது இல்லை. காலையில் பிள்ளைகளை பள்ளிக்கு கிளப்பிவிடுவது முதல், மாலையில் வீட்டுக்குத் திருப்பி அழைத்துச் செல்வதுவரை அத்தனை பொறுப்பாய் இருந்தனர்.

விஞ்ஞான வளர்ச்சியினால் டிவியயும் ஓவர்டேக் செய்து இன்று அனைவருமே கையில் ஸ்மார்ட் போன் வைத்திருக்கின்றனர். கேம்ஸ் தொடங்கி யுடீயூப்பில் சீரியல் வரை இன்று பலரும் செல்போனுக்குள் சங்கமித்துள்ளனர். அதிலும் இதுபோதாது என வாட்ஸ் அப், பேஸ்புக் என்று வேறு ஒரு கூட்டம்!

இங்கே ஒரு குழந்தை பள்ளிக்கு கிளம்பும் நேரத்தில் தாய் சீரியலில் மூழ்கிப் போனவாறே அதன் ஒரு காலில் ஷூ வுக்கான சாக்ஸை மாட்டுகிறார். தாய்க்கு இதற்கு பதிலடி கொடுக்க விரும்பிய குழந்தை மறுகாலுக்கு பதிலாக தான் அமர்ந்திருந்த குட்டி ஷேரின் காலைக் காட்டுகிறது. தாய் அந்த சேரின் காலில் ஷாக்ஸ் மாட்டிவிட்டு தொடர்ந்து ஷூவும் போடுகிறார். இதோ அதன் வீடியோ...நீங்களே பாருங்களேன்...


நண்பர்களுடன் பகிர :