திருமணத்தில் மணப்பெண் செய்த வேலையைப் பாருங்க... உறவுகள் முன்பு குத்தாட்டம் போட்ட கேரள பெண்..! Description: திருமணத்தில் மணப்பெண் செய்த வேலையைப் பாருங்க... உறவுகள் முன்பு குத்தாட்டம் போட்ட கேரள பெண்..!

திருமணத்தில் மணப்பெண் செய்த வேலையைப் பாருங்க... உறவுகள் முன்பு குத்தாட்டம் போட்ட கேரள பெண்..!


திருமணத்தில் மணப்பெண் செய்த வேலையைப் பாருங்க... உறவுகள் முன்பு குத்தாட்டம் போட்ட கேரள பெண்..!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.

மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா என வசீகரா திரைப்படத்தில் இளையதளபதி விஜய் பாடும் பாடலைப் போல சொந்த,பந்தங்களை அழைத்து திருமணத்தை சண்டை, சச்சரவுகள் இல்லாமலும், யாருக்கும் மனக்கசப்பு இல்லாமல் நடத்தி முடிப்பதும் பெரிய கலை தான்.

முன்பெல்லாம் திருமணங்களில் கலாச்சாரங்கள் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் மணமகன், மணமகளின் நண்பர்கள் திருமணத்துக்கு வந்து அக்கப்போர் செய்கின்றனர். உற்சாகமாக ஆடவும், பாடவும் நண்பர்கள் செய்கின்றனர். சிலநேரங்களில் மணமக்களும் கூட இதில் செம ஆட்டம் போடுகின்றனர். இங்கேயும் ஒரு திருமணம் நடந்தது. அதில் மணமகள் சொந்தங்கள் சூழ்ந்திருக்க மணமேடையில் மாப்பிள்ளையும் இருக்க செமத்தியாக குத்தாட்டம் போடுகிறார். இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வேற் லெவலில் வைரல் ஆகிவருகிறது.

குறித்த மணப்பெண் கேரளத்தைச் சேர்ந்தவர். அவரது திருமணத்துக்கு அவர் போடும் குத்தாட்டத்தை மொத்த அரங்கமும் வைத்த கண் எடுக்காமல் பார்க்கிறது. இதோ நீங்களே பாருங்களேன்..


நண்பர்களுடன் பகிர :