கையும், காலும் இல்லாத நிலையிலும் வேற லெவலில் சாதித்த இளைஞர்... குவியும் வாழ்த்துக்கள்..! Description: கையும், காலும் இல்லாத நிலையிலும் வேற லெவலில் சாதித்த இளைஞர்... குவியும் வாழ்த்துக்கள்..!

கையும், காலும் இல்லாத நிலையிலும் வேற லெவலில் சாதித்த இளைஞர்... குவியும் வாழ்த்துக்கள்..!


கையும், காலும் இல்லாத நிலையிலும் வேற லெவலில் சாதித்த இளைஞர்... குவியும் வாழ்த்துக்கள்..!

திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்கு திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்கமுடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய இளைஞர், ஒருவரது திறமை இணையத்தில் லட்சக்கணக்காணோரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரளத்தை சேர்ந்த அந்த இளைஞருக்கு பிறவியிலேயே கையும், காலும் இல்லை. ஆனாலும் அதை குறை என்றே தெரியாத அளவுக்கு தொடர்ந்து சாதனை செய்து வருகிறார். இரு கைகளுமே இல்லாத நிலையில் அந்த இளைஞர் அற்புதமாக வயலின் வாசிக்கிறார்.

குறித்த இந்த இளைஞர் கேரளத்தில் பல ரியாலிட்டி ஷோவிலும் அசத்திவருகிறார். இதோ அவரது திறமையை நீங்களே பாருங்களேன். அசந்துபோவீர்கள்.


நண்பர்களுடன் பகிர :