அடடே நம்ம பிக்பாஸ் போட்டியாளர் ஷிவானியின் அம்மாவா இது? எவ்வளவு இளமையா இருக்காங்க பாருங்க...! Description: அடடே நம்ம பிக்பாஸ் போட்டியாளர் ஷிவானியின் அம்மாவா இது? எவ்வளவு இளமையா இருக்காங்க பாருங்க...!

அடடே நம்ம பிக்பாஸ் போட்டியாளர் ஷிவானியின் அம்மாவா இது? எவ்வளவு இளமையா இருக்காங்க பாருங்க...!


அடடே நம்ம பிக்பாஸ் போட்டியாளர் ஷிவானியின் அம்மாவா இது? எவ்வளவு இளமையா இருக்காங்க பாருங்க...!

பிக்பாஸ் இல்லம் பலருக்கும் நல்ல ஓப்பனிங்காக இருக்கிறது. இதன் முதல் சீசனில் கலந்துகொண்ட ஓவியா இதன் மூலம் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆனார். அதேபோல் ரைசா_ஹரீஸ் ஜோடி பியார் பிரேமம் காதல் படத்தில் நடித்தனர். தொடந்து அவர் நடித்த தாராள பிரபு படமும் ஹிட் அடித்தது. அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் பேமஸ் ஆகிவிடலாம் என்பது பலரது நம்பிக்கை.

அந்தவகையில் ஷிவானியும் இப்போது மக்கள் மத்தியில் பிரபலம். விஜய்டிவியில் பகல்நிலவு சீரியல் மூலம் அறிமுகம் ஆனவர் ஷிவானி நாராயணன். பகல்நிலவு சீரியலில் ஷிவானி_அர்ஜூன் ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பு உண்டு. அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம் என்னும் சீரியலிலும் ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து ஜீ தமிழ் சேனலில் ரெட்டை ரோஜாவில் வாய்ப்பு கிடைக்கவே கடைக்குட்டி சிங்கம் சீரியலில் இருந்து வெளியேறினார்.

ரெட்டை ரோஜாவில் இரட்டை பாத்திரத்தில் நடித்து அசத்தினார். இப்போது அம்மணி பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கிறார். ஷிவானிக்கு இப்போது 19 வயது தான் ஆகிறது. ஆனால் நடிப்பிலும் சரி, உருவத்திலும் சரி அதைவிட மெச்சூர் ஆகவே மிளிர்கிறார் ஷிவானி. சோசியல் மீடியாக்களிலும் ஷிவானி செம ஆக்டிவாக இருப்பார். இப்போது ஷிவானி பிக்பாஸ் வீட்டில் இருக்கும்நிலையில் அவரது அம்மாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அதில் ஷிவானியின் அம்மா, அவரது அக்கா என சொல்லும் அளவுக்கு செம இளமையாக இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஷிவானியின் அம்மா இளமையாக இருப்பதாக கமெண்ட் செய்துவருகின்றனர்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:


நண்பர்களுடன் பகிர :