புல்லாங்குழலில் சாகசம் செய்த கேரள இளைஞர்... உயிர்மூச்சை ஸ்ருதியாக வைத்து பாடிய இசை.. லட்சம்பேர் மயங்கிய காட்சி..! Description: புல்லாங்குழலில் சாகசம் செய்த கேரள இளைஞர்... உயிர்மூச்சை ஸ்ருதியாக வைத்து பாடிய இசை.. லட்சம்பேர் மயங்கிய காட்சி..!

புல்லாங்குழலில் சாகசம் செய்த கேரள இளைஞர்... உயிர்மூச்சை ஸ்ருதியாக வைத்து பாடிய இசை.. லட்சம்பேர் மயங்கிய காட்சி..!


புல்லாங்குழலில் சாகசம் செய்த கேரள இளைஞர்...  உயிர்மூச்சை ஸ்ருதியாக வைத்து பாடிய இசை.. லட்சம்பேர் மயங்கிய காட்சி..!

இசைக்கு மொழி கிடையாது என்பார்கள். சங்கீதம் எப்போதும் கொண்டாட்டத்துக்கு உரிய விசயம். அந்தவகையில் புல்லாங்குழலில் முதல்வன் படத்தில் இடம்பெற்ற குருக்கு செவத்தவலே பாடலுக்கு கேரள இளைஞர் புல்லாங்குழல் வாசிக்கும் அழகை வேற லெவல் என்றே சொல்லலாம்.

கேரளத்தின் சேர்த்தலா பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். புல்லாங்குழல் கலைஞரான இவர் எந்த பாடலைக் கொடுத்தாலும் அதை புல்லாங்குழலிலேயே வாசித்து அசத்திவிடுவார். அதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? பொதுவாகவே வயலின் உள்பட எந்த இசைக்கருவியாக இருந்தாலும் அதன் ஸ்ருதியை மாற்றி அமைக்கமுடியும். ஆனால் புல்லாங்குழல் அப்படியானது இல்லை. அதில் ஒரே ஒரு ஸ்ருதிதான் உண்டு. நம் உயிர்மூச்சைத்தான் அதற்குச் செலுத்த வேண்டும்.

புல்லாங்குழல் அதனால்தான் மூச்சுப்பயிற்சி செய்வோருக்கு மிக எளிதாக இருக்கிறது. இதோ சேர்த்தலா இளைஞர் ரமேஷ் புல்லாங்குழலில் ’குருக்கு செவத்தவலே..’பாடலை வாசிக்கும் அழகைக் கேளுங்கள். நீங்களே மயங்கிப் போவீர்கள். இதோ அந்த வீடியோ..


நண்பர்களுடன் பகிர :