அடடே பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தியா இது? இளவயதில் எப்படி இருக்காருன்னு பாருங்க..குடும்ப போட்டோ இதோ..! Description: அடடே பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தியா இது? இளவயதில் எப்படி இருக்காருன்னு பாருங்க..குடும்ப போட்டோ இதோ..!

அடடே பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தியா இது? இளவயதில் எப்படி இருக்காருன்னு பாருங்க..குடும்ப போட்டோ இதோ..!


 அடடே பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தியா இது?  இளவயதில் எப்படி இருக்காருன்னு பாருங்க..குடும்ப போட்டோ இதோ..!

பிக்பாஸ் இல்லம் பலருக்கும் நல்ல ஓப்பனிங்காக இருக்கிறது. இதன் முதல் சீசனில் கலந்துகொண்ட ஓவியா இதன் மூலம் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆனார். அதேபோல் ரைசா_ஹரீஸ் ஜோடி பியார் பிரேமம் காதல் படத்தில் நடித்தனர். தொடந்து அவர் நடித்த தாராள பிரபு படமும் ஹிட் அடித்தது. அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் பேமஸ் ஆகிவிடலாம் என்பது பலரது நம்பிக்கை.





பிக்பாஸ் சீசன் 4 வெற்றிகரமாக நடந்துவருகிறது. இதில் போட்டியாளராக இருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி பாஸிட்டிவ், நெகட்டிவ் என ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்றுவருகிறார். சுரேஷ் சக்கரவர்த்தி திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனரும் ஆவார். இவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய ‘அழகன்’ படத்திலும் நடித்திருந்தார். ஒருகாலத்தில் சக்கைபோடு போட்ட சன் டிவியின் பெப்சி உங்கள் சாய்ஸ் இயக்குனராகவும் இருந்தார்.





இதேபோல் இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘எனக்குள் ஒருத்தி’ தொடரை இயக்கி நடித்தார். இப்போது பிக்பாஸ் பிரபலமாக இருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி தலை நிறைய முடியோடு, குடும்ப சகிதம் இருக்கும் இளமைக்கால புகைப்படத்தை தேடிப்பிடித்து ரசிகர்கள் பகிர்ந்துள்ளனர். அதைப்பார்த்த ரசிகர்கள் அடடே இது நம்ம சுரேஷ் சக்கரவர்த்தியா என ஆச்சர்யத்தோடு கமெண்ட் செய்து வருகின்றனர்.

புகைப்படம் 1:





புகைப்படம் 2:





புகைப்படம் 3:






நண்பர்களுடன் பகிர :