பிரபல இசையமைப்பாளர்களையே மிஞ்சிய திறமை.. இரண்டே இரண்டு குச்சியை வைத்துகொண்டு தெறிக்கவிட்ட இளைஞன்..! Description: பிரபல இசையமைப்பாளர்களையே மிஞ்சிய திறமை.. இரண்டே இரண்டு குச்சியை வைத்துகொண்டு தெறிக்கவிட்ட இளைஞன்..!

பிரபல இசையமைப்பாளர்களையே மிஞ்சிய திறமை.. இரண்டே இரண்டு குச்சியை வைத்துகொண்டு தெறிக்கவிட்ட இளைஞன்..!


பிரபல இசையமைப்பாளர்களையே மிஞ்சிய திறமை.. இரண்டே இரண்டு குச்சியை வைத்துகொண்டு தெறிக்கவிட்ட இளைஞன்..!

திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்கு திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய இளைஞர், ஒருவரது திறமை இணையத்தில் லட்சக்கணக்காணோரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். பெரிய, பெரிய இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு மனதை மயக்கும்வகையில் பாடலுக்கு இசையமைப்பதை பலரும் செய்வார்கள். ஆனால் இங்கே ஒரு இளைஞர் அப்படி எதுவுமே இல்லாமல் மிக, மிகச் சாதாரணமாக இரண்டே, இரண்டு குச்சியை வைத்துக்கொண்டு கலக்கியிருக்கிறார்.

அதுவும் இரு குச்சிகளை மட்டுமே தரையில் தட்டி, ‘மார்கழி திங்கள் அல்லவா..’’ பாடலுக்கு அவர் இசை இசைக்க அதைப் பார்த்த அனைவருமே அதில் சொக்கிப் போயுள்ளனர். வெறுமனே குச்சியைக் கொண்டே இப்படி அசத்தும் இந்த இளைஞனுக்கு சினிமாத்துறையினர் வாய்ப்பு கொடுக்கவேண்டும் எனவும் கமெண்ட் செய்துவருகின்றனர்.

இதோ அந்த இளைஞனின் இசையைக் கேளுங்கள். உங்களை நீங்களே மறந்து லகித்துப் போவீர்கள்.


நண்பர்களுடன் பகிர :