சில்லுன்னு ஒருகாதல் படத்தில் சூர்யாவின் மகளாக நடித்த குட்டிபாப்பாவா இது? புடவையில் இருக்கும் படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..! Description: சில்லுன்னு ஒருகாதல் படத்தில் சூர்யாவின் மகளாக நடித்த குட்டிபாப்பாவா இது? புடவையில் இருக்கும் படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!

சில்லுன்னு ஒருகாதல் படத்தில் சூர்யாவின் மகளாக நடித்த குட்டிபாப்பாவா இது? புடவையில் இருக்கும் படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!


சில்லுன்னு ஒருகாதல் படத்தில் சூர்யாவின் மகளாக நடித்த குட்டிபாப்பாவா இது? புடவையில் இருக்கும் படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!

சூர்யா, ஜோதிகா, பூமிகா என பிரபலங்கள் சேர்ந்து நடித்து வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் பெரும் வெற்றிப்பெற்ற படம்தான் ‘சில்லுன்னு ஒரு காதல்’ இதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷ்ரேயா சர்மா. இவர் இந்தப்படத்தில் சூர்யா_ஜோதிகாவின் மகளாக நடித்து இருந்தார்.

அம்மணிக்கு சின்னவயதில் இருந்தே பெரிய சினிமா ஸ்டாராக வேண்டும் என்பதுதான் ஆம்பிஷன். இவர் சில்லுன்னு ஒரு காதலில் தொடங்கிய திரைப்பயணத்தில் தெலுங்கில் ‘காயகுடு’ என்னும் படத்தில் ஹீரோயினாகவும் நடித்தார். அது நன்றாகவே ஓட, தொடர்ந்து, நாகர்ஜூனா தயாரித்த ‘நிர்மலா கான்வெண்ட்’ என்னும் படத்தில் நடிக்க அதுவும் ஹிட் அடித்தது. அம்மணி இப்போது தெலுங்கில் ஏக பிஸி. இந்நிலையில் தன் புகைபடங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுவருகிறார்அம்மணி. அதன் தொடர்ச்சியாகத் தற்போது சேலையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்போது இவருக்கு 23 வயது ஆகிறது.

இந்தப்புகைப்படங்களைப் பார்த்துவிட்டு ஆத்தி..குழந்தை நட்சத்திரமாக பார்த்து பாராட்டி மகிழ்ந்த ஸ்ரேயா சர்மாவா இது!? என ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போகிறார்கள் தமிழ் ரசிகர்கள்

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:


நண்பர்களுடன் பகிர :