அழகுத்தமிழில் அழகாக பேசும் கிளி... லட்சம்பேர் ரசித்த காட்சி.. வைரலாகும் வீடியோ இதோ!.. Description: அழகுத்தமிழில் அழகாக பேசும் கிளி... லட்சம்பேர் ரசித்த காட்சி.. வைரலாகும் வீடியோ இதோ!..

அழகுத்தமிழில் அழகாக பேசும் கிளி... லட்சம்பேர் ரசித்த காட்சி.. வைரலாகும் வீடியோ இதோ!..


அழகுத்தமிழில் அழகாக பேசும் கிளி... லட்சம்பேர் ரசித்த காட்சி.. வைரலாகும் வீடியோ இதோ!..

ஒருவர் ஒரே விசயத்தை திரும்ப, திரும்பப் பேசினால் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என கிராமத்தில் பழமொழி சொல்வதைக் கேட்டிருப்போம். அப்படி சொல்வதுபோலவே கிளி நன்றாக பேசக் கூடியது.





மனிதனையும், பிற உயிரினங்களையும் வேறுபடுத்திக் காட்டுவதே நம் பேச்சுத்திறன் தான். அந்த வகையில் மனிதர்களுக்கு இணையாக கிளிகளும் முறையான பயிற்சி எடுத்துக் கொண்டால் பேசக் கூடியவைதான். கிளிகளைப் பொறுத்தவரை நாம் ஒரு விசயத்தை சொல்லிக்கொடுத்தால் ஞாபகமாக வைத்திருக்கும். அப்படியே சொல்லியும் காட்டும். அந்தவகையில் கிளி மனிதர்களோடு மிகவும் நெருக்கமாக வாழும் பிராணி ஆகும்.





இங்கேயும் அப்படித்தான். ஒருவர் தன் வீட்டில் கிளி வளர்க்கிறார். பொதுவாக கிளி மிகவும் புத்திக்கூர்மை மிக்கது. நாம் எதை சொன்னாலும் நினைவில் வைத்து மிகவும் நன்றாக பேசும். இதோ இங்கேயும் பாருங்கள். கிளி மிக அழகாகப் பேசுகிறது. குறித்த இந்தக்காட்சியை லட்சக்கணக்காணோர் பார்த்துள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :