நீயா.. நானா கோபிநாத் நடத்திய வேற லெவல் போட்டோ சூட்... மாஸான புகைப்படங்கள்.. இதோ நீங்களே பாருங்கள்..! Description: நீயா.. நானா கோபிநாத் நடத்திய வேற லெவல் போட்டோ சூட்... மாஸான புகைப்படங்கள்.. இதோ நீங்களே பாருங்கள்..!

நீயா.. நானா கோபிநாத் நடத்திய வேற லெவல் போட்டோ சூட்... மாஸான புகைப்படங்கள்.. இதோ நீங்களே பாருங்கள்..!


நீயா.. நானா கோபிநாத் நடத்திய வேற லெவல் போட்டோ சூட்... மாஸான புகைப்படங்கள்.. இதோ நீங்களே பாருங்கள்..!

நீயா? நானா? நிகழ்ச்சி மூலம் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் கோபிநாத். இதுபோக விஜய் டிவியின் விருது வழங்கும் நிகழ்வுகளிலும் தொகுப்பாளாராக மிளிர்வார் கோபிநாத்.

கோர்ட், சூட் என நிரந்தர அடையாளத்தோடு இருக்கும் கோபிநாத் நிமிர்ந்து நில் உள்பட பல படங்களில் ஏற்கனவே சின்ன, சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார். இப்போது கோபிநாத் ஒரு படத்தில் ஹீரோவாகவே நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்துக்கு ‘இது எல்லாத்துக்கும் மேல’ என பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. பாரதி கணேஷ் இயக்கும் இந்த படம் முழுக்க குழந்தைகளை மையமாகக் கொண்டது.

நீயா நானாவில் கோபிநாத்க்கு கிடைத்த பிரபலத்தால் கடந்த 2009ல் ஜெய் நடித்த ‘வாமனன்’ படத்தில் சின்ன ரோல் கிடைத்தது. அதில் இருந்து நடிகராகவும் நடிக்கிறார். இந்நிலையில் இந்த கரோனா காலத்தில் கோபிநாத் செம மாஸாக ஒரு போட்டோ சூட் நடத்தி வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் கோபிநாத்தின் புகைப்படங்களை ஆச்சர்யத்தோடு பார்த்து வருகின்றனர். இந்த போட்டோ சூட் வேறலெவலில் இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:


நண்பர்களுடன் பகிர :