பிக்பாஸ் வேல்முருகனின் மனைவியா இது? எப்படி இருக்காங்கன்னு பாருங்க... அழகிய குடும்ப புகைப்படத் தொகுப்பு இதோ...! Description: பிக்பாஸ் வேல்முருகனின் மனைவியா இது? எப்படி இருக்காங்கன்னு பாருங்க... அழகிய குடும்ப புகைப்படத் தொகுப்பு இதோ...!

பிக்பாஸ் வேல்முருகனின் மனைவியா இது? எப்படி இருக்காங்கன்னு பாருங்க... அழகிய குடும்ப புகைப்படத் தொகுப்பு இதோ...!


பிக்பாஸ் வேல்முருகனின் மனைவியா இது? எப்படி இருக்காங்கன்னு பாருங்க... அழகிய குடும்ப புகைப்படத் தொகுப்பு இதோ...!

பிக்பாஸ் வீட்டில் இருந்தாலே போதும். எளிதாக பிரபலத்தன்மை கிடைத்துவிடுகிறது. அதனால் தான் பிரபலங்கள் மத்தியில் பிக்பாஸ் வீட்டுக்குச் செல்வதில் கடும் போட்டி நிலவுகிறது. இப்படியான சூழலுக்கு மத்தியில் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்த ஓவியா தொடங்கி, ஹரீஸ் வரை ரசிகர்களின் மனதில் நல்ல இடம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பிக்பாஸ் சீசன் 4 நடந்து வருகிறது. இதில் ஜித்தன் ரமேஷ், நிஷா, ரம்யா பாண்டியன், ரியோ உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் களத்தில் இருக்கின்றனர். முந்தைய சீசன்களைப் போலவே பத்மஸ்ரீ கலஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருகிறார். இந்த சீசனில் நாட்டுப்புற படகர் வேல்முருகனும் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்.

நாட்டுப்புறப்பாடலைப் பாடுவதில் வல்லவரான இவருக்கு பெரிய அளவில் ரசிகர் பட்டாளமும் உள்ளது. எளிமையான கிராமத்துவாசியான இவர் கிராமியப்பாடல்களாலே இப்போதைய நிலையை எட்டியிருக்கிறார். தன் பாடல் திறனுக்காக கலைமாமணி விருதும் பெற்று இருக்கிறார். சென்னையை சேர்ந்த கலா என்பவரை திருமணம் செய்து இருக்கும் இவருக்கு இரு பெண்குழந்தைகள் உள்ளனர்.. இவரது அழகான குடும்பப் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:


நண்பர்களுடன் பகிர :