பூண்டை இப்படியும் கூட உரிக்கலாமா? மில்லியன் பேர் வியந்த வீடியோ... 22 லட்சம் பேரை ஈர்த்த பூண்டு உரிக்கும் வீடியோ..! Description: பூண்டை இப்படியும் கூட உரிக்கலாமா? மில்லியன் பேர் வியந்த வீடியோ... 22 லட்சம் பேரை ஈர்த்த பூண்டு உரிக்கும் வீடியோ..!

பூண்டை இப்படியும் கூட உரிக்கலாமா? மில்லியன் பேர் வியந்த வீடியோ... 22 லட்சம் பேரை ஈர்த்த பூண்டு உரிக்கும் வீடியோ..!


பூண்டை இப்படியும் கூட உரிக்கலாமா? மில்லியன் பேர் வியந்த வீடியோ... 22 லட்சம் பேரை ஈர்த்த பூண்டு உரிக்கும் வீடியோ..!

இணையத்தில் எப்போது எது வைரலாகும் என்பது யூகிக்கவே முடியாது. இணையவாசிகள் எதைக் கொண்டாடுவார்கள் என்பதும் யாருக்கும் தெரியாத விசயம். இந்த சூழ்நிலையில் தான் பூண்டை உரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.

சமையலறை பெண்களுக்கு ஆனது என்றாலும் அதில் பெண்கள் அதிக சிரமத்தை எதிர்கொள்வது வெங்காயம், பூண்டை உரிப்பதில் தான் உள்ளது. சின்ன வெங்காயத்தையாவது கத்தியால் கீறி தோலை உரித்துவிடலாம். பூண்டைப் பொறுத்தவரை அப்படியும் உரிக்கமுடியாது. அதேநேரம் பூண்டை தோலோடு போடும்போது அது கரையவும் செய்யாது.





பூண்டைப் பொறுத்தவரை என்னதான் சமையலில் தேர்ந்த நிபுணனாக இருந்தாலும் அதை உரிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். இந்நிலையில் ட்விட்டரில் பூண்டு உரிப்பதற்கு ஈஸியான டெக்னிக்கை விளக்கும் வகையில் 25 நொடியில் ஒரு வீடியோ வெளியினாது. அது யாருமே எதிர்பார்க்காத வகையில் இதுவரை 22 லட்சத்துக்கும் அதிகமான வியூஸைப் பெற்றுள்ளது. இதில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கமெண்ட் செய்துள்ளனர். 5 லட்சம் லைக்ஸையும் இந்த வீடியோ குவித்துள்ளது.





இந்த வீடியோவைப் பார்த்த பலரும் இந்த முறை தன் நகத்தையும், நேரத்தையும் பூண்டு உரிப்பதில் மிச்சபடுத்தி இருக்கிறது என கருத்து சொல்லிவருகின்றனர். இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்களேன். ஒரு சின்ன கத்தி தான் எவ்வளவு அருமையாக பூண்டை குறைவான நொடிகளில் உரிக்க வைத்துவிடுகிறது என ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள்.


நண்பர்களுடன் பகிர :