தாஜ்மகால் பக்கத்தில் நிற்கும் இளைய தளபதி விஜய்... இதுவரை யாரும் பார்த்திராத தளபதியின் அரிதான புகைப்படம்...! Description: தாஜ்மகால் பக்கத்தில் நிற்கும் இளைய தளபதி விஜய்... இதுவரை யாரும் பார்த்திராத தளபதியின் அரிதான புகைப்படம்...!

தாஜ்மகால் பக்கத்தில் நிற்கும் இளைய தளபதி விஜய்... இதுவரை யாரும் பார்த்திராத தளபதியின் அரிதான புகைப்படம்...!


தாஜ்மகால் பக்கத்தில் நிற்கும்  இளைய தளபதி விஜய்... இதுவரை யாரும் பார்த்திராத தளபதியின் அரிதான புகைப்படம்...!

இளையதளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். தமிழகத்தின் செல்லப்பிள்ளை என்றே அவரை சொல்லிவிடலாம். இளையதளபதி என அவரை ரசிகர்கள் உச்சிமுகர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

இயக்குனர் சந்திரசேகரின் மகன் என அடையாளத்தில் இருந்த விஜய் இப்போது, எஸ்.ஏ.சந்திரசேகருக்கே விஜயின் அப்பா என்னும் அடையாளத்தைக் கொடுத்திருக்கிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை இளையதளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத தெருவே ஏன் வீடே இல்லை என்றே சொல்லலாம். கடந்த 1984ல் வெற்றி என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய், 1988ல் வெளியான இது எங்கள் நீதி படம்வரையிலும் குழந்தை நட்சத்திரமாகத் தொடர்ந்தார். இப்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். அந்தப்படத்துக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கரோனாவினால் அந்தப்படத்தின் வெளியீட்டுத்தேதி தள்ளிப்போகிறது.

இளைய தளபதி விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்தபோது எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. தன் அம்மா ஷோபாவுடன், அதில் இளைய தளபதி விஜய், தாஜ்மகால் முன்பு புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தைப் பார்த்தவர்கள் அடடே நம்ம தளபதியா இது? அடையாளமே தெரியவில்லையே என ஆச்சர்யத்தோடு பகிர்ந்து வருகின்றனர். இதுவரை வெளியாகாத தளபதியின் அந்த அரியப் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.


நண்பர்களுடன் பகிர :