ரெமோ பட சிவகார்த்திகேயனையே மிஞ்சிய இளைஞன்... பத்தே வினாடிகளில் ஆணாக மாறிய அழகிய இளம்பெண்..! Description: ரெமோ பட சிவகார்த்திகேயனையே மிஞ்சிய இளைஞன்... பத்தே வினாடிகளில் ஆணாக மாறிய அழகிய இளம்பெண்..!

ரெமோ பட சிவகார்த்திகேயனையே மிஞ்சிய இளைஞன்... பத்தே வினாடிகளில் ஆணாக மாறிய அழகிய இளம்பெண்..!


ரெமோ பட சிவகார்த்திகேயனையே மிஞ்சிய இளைஞன்... பத்தே வினாடிகளில் ஆணாக மாறிய அழகிய இளம்பெண்..!

ஒரு அழகான பெண்ணை பார்த்தவுடன் அடடே அழகாக இருக்கிறாரே என நம் கண்களும் அவரை நோக்கிப் பார்க்கும். ஆனால் அப்படிப்பட்ட அழகிய இளம்பெண் ஒருவர் பத்தே வினாடிகளில் ஆணாக மாறினால்? உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் மெகா ஹிட் ஆன திரைப்படம் தான் ரெமோ. இதில் டாக்டராக இருக்கும் கீர்த்திசுரேஷை கரெக்ட் செய்வதற்காக சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நர்ஸாகச் செல்வார். அதிலும் கிளைமேக்ஸ் கட்சியில் பத்துவினாடிகளில் ஒரு குழந்தையின் முன்பு மேஜிக் செய்வதாக சொல்லி ஆணாக மாறுவார். அதேபோல் இளம்பெண் தோற்றத்தில் இருக்கும் ஒருவர் படக்கென ஆணாக மாறுவது கடும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். டப்மாஸ் இன்று பல திறமைசாலிகளையும் வெளி உலகுக்கு காட்டிவருகிறது. இங்கே ஒரு இளைஞர் பெண் வேடத்தில் இருக்கிறார். அதிலும் பரதநாட்டிய கலைஞரின் வேடத்தில் இருக்கும் அவர், பத்தே வினாடிகளில் வாலிப இளைஞராக மாறுகிறார். நாம் வீடியோவின் துவக்கத்தில் அது நிஜமாகவே பெண் தான் என நம்பும்படியும் உள்ளது. குறித்த அந்த காட்சியை இணையத்தில் பலரும் பார்த்து ஷேர் செய்து வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :