பிக்பாஸ் அனிதா சம்பத்தின் அழகிய குடும்பமா இது? அடடே மழலைப் பருவத்தில் அனிதா எப்படி இருக்காங்க பாருங்க..! Description: பிக்பாஸ் அனிதா சம்பத்தின் அழகிய குடும்பமா இது? அடடே மழலைப் பருவத்தில் அனிதா எப்படி இருக்காங்க பாருங்க..!

பிக்பாஸ் அனிதா சம்பத்தின் அழகிய குடும்பமா இது? அடடே மழலைப் பருவத்தில் அனிதா எப்படி இருக்காங்க பாருங்க..!


பிக்பாஸ் அனிதா சம்பத்தின் அழகிய குடும்பமா இது? அடடே மழலைப் பருவத்தில் அனிதா எப்படி இருக்காங்க பாருங்க..!

ஓவியா,லாஸ்லியாவெல்லாம் பிக்பாஸ் வீட்டுக்குள் போய் தான் பேமஸ் ஆனார்கள். ஆனால் செய்திவாசிப்பாளராகவே பேமஸ் ஆனவர் தான் அனிதா சம்பத். அவரது ஒற்றைப்படமே அவருக்கு ஆர்மியையே உருவாக்கியது

சன்டிவியில் செய்தி வாசிக்க ஆயுத்தமான நிலையிலேயே அனிதா எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் சமூகவலைதளத்தில் டிரெண்ட் ஆனது. அதன் பின்னர் அவர் அவ்வப்போது அப்படி படங்களை எடுத்து அனுப்ப ஆரம்பித்தார். தமிழகத்தில் அனிதாவை கரெக்ட் செய்துவிட வேண்டும் என அவர் சோசியல் மீடீயா பக்கத்திலேயே பெரும் இளைஞர் படை காத்துநிற்க, அவரோ சில தினங்களுக்கு முன்பு தன் காதலன் பிரபாகரனை கைப்பிடித்தார். இருவீட்டார் சம்மதத்துடன் திருவள்ளூரில் இந்த திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த சில வாரத்திலேயே அடுத்த ஜாக்பார்ட்டாக அம்மணிக்கு பிக்பாஸ் வீட்டுக்குள் போகும் யோகமும் வாய்த்தது. இந்த சீஅன் 4 பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்த வேகத்தோடு செல்லவில்லை. நிகழ்வின் தொடக்கத்தில் இருந்தே, சுரேஷ்க்கும், அனிதாவுக்கும் செட் ஆகவில்லை. இப்போது அனிதா சம்பத் தன் பெற்றோர், சகோதரனோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் அகிவருகிறது. அதிலும் அனிதா ஆர்மியினர் அவரது குழந்தைப்பருவ புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:


நண்பர்களுடன் பகிர :