காதலனை மடியில் சாய்த்து புகைப்படம் வெளியிட்ட சீரியல் நடிகை..! புகைப்படம் பார்த்து வாயாயடைத்து போன ரசிகர்கள்..! Description: காதலனை மடியில் சாய்த்து புகைப்படம் வெளியிட்ட சீரியல் நடிகை..! புகைப்படம் பார்த்து வாயாயடைத்து போன ரசிகர்கள்..!

காதலனை மடியில் சாய்த்து புகைப்படம் வெளியிட்ட சீரியல் நடிகை..! புகைப்படம் பார்த்து வாயாயடைத்து போன ரசிகர்கள்..!


காதலனை மடியில் சாய்த்து புகைப்படம் வெளியிட்ட சீரியல் நடிகை..! புகைப்படம் பார்த்து வாயாயடைத்து போன ரசிகர்கள்..!

முன்பெல்லாம் வெள்ளித்திரைக்குத்தான் மக்கள் மத்தியில் செம ரீச் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கே மக்கள் மத்தியில் பெரிய கிரேஸ் இருக்கிறது. அவர்கள் தினமும் சீரியல் பார்ப்பதால் வெள்ளித்திரைக்கு இணையாக இவர்களுக்கும் வாய்ஸ் உள்ளது. அந்தவகையில் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகம் உள்ள பிரபல சீரியல் நடிகை ஒருவர் தன் காதலனை மடியில் சாய்த்து வைத்து வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். ‘ விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் சரண்யா. விஜய் டிவியில் ஆய்த எழுத்து சீரியலிலும் முக்கியப் பாத்திரத்தில் நடித்துவருகிறார். அண்மையில் இவர் தன் காதலரும், வருங்கால கணவருமான ராகுல் சுதர்ஷனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கலைஞர் டிவியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆனவர்தான் சரண்யா. தொடர்ந்து ராஜ் டிவி, புதிய தலைமுறை, ஜீ தமிழிலும் செய்திவாசிப்பாளராக இருந்தார். ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்னும் படத்திலும் நடித்திருந்தார் சரண்யா. அண்மையில் இவர் தன் காதலருடன் நீருக்கு அடியில் மூழ்கிப்போய், ஆக்ஸிஜன் கருவி வைத்துக்கொண்டு நீந்தியுள்ளனர். அப்போது தன் காதலன் ஆழ்கடலுக்குள் காதலைச் சொல்லும் புகைப்படம், வீடியோவையும் வெளியிட்சார். அது வைரல் ஆனது. இப்போது அதன் தொடர்ச்சியாக அடுத்த ஒரு படத்தை வெளியிட்டுள்ளார்.

அம்மணி இப்போடு விஜய் டிவியில் ஆயுத எழுத்து தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். சரண்யா செய்தி வாசிப்பாளராக இருக்கும்போதே ராகுல் சுதர்சன் என்பவர் மீது காதல் வயப்பட்டார். இப்போது சரண்யா தன் மடியில் காதலன் தலைசாய்த்து படுத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, கூடவே ஒரு கவிதையும் பகிர்ந்துள்ளார். அதைப் பார்த்த லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். இன்னொரு படத்தில் காதலன் தனக்கு முத்தம் கொடுக்கும் படத்தை ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என்னும் கேப்சனோடு வெளியிட்டுள்ளார்.இதுதொடர்பான படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :