வாயிலேயே மேளம் வாசிக்கும் அழகிய இளம்பெண்... மொத்த அரங்கும் ஆர்ப்பரித்தக் காட்சி.. வைரலாகும் வீடியோ Description: வாயிலேயே மேளம் வாசிக்கும் அழகிய இளம்பெண்... மொத்த அரங்கும் ஆர்ப்பரித்தக் காட்சி.. வைரலாகும் வீடியோ

வாயிலேயே மேளம் வாசிக்கும் அழகிய இளம்பெண்... மொத்த அரங்கும் ஆர்ப்பரித்தக் காட்சி.. வைரலாகும் வீடியோ


வாயிலேயே மேளம் வாசிக்கும் அழகிய இளம்பெண்...  மொத்த அரங்கும் ஆர்ப்பரித்தக் காட்சி.. வைரலாகும் வீடியோ

இன்றைய இளம்பெண்கள் அதீத திறமையுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் திறமைகள் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதவை. இங்கும் அப்படித்தான் ஒரு இளம்பெண் தன் திறமையால் ஒட்டுமொத்த அரங்கையும் கைதட்டு மழையில் நனைய வைத்துவிட்டார்.

இது ஒரு கல்லூரி நிகழ்ச்சி மேடையில் நடந்திருக்கிறது. அதில் அழகிய இளம்பெண் ஒருவர் எந்த வித இசை வாத்தியக் கருவிகளும் இல்லாமலேயே தன் வாயால் மேளம் வாசிக்கிறார். மற்றொரு பெண் அவரின் மேள இசைக்கு ஏற்றவாறு வயலின் வாசிக்கிறார்.

அதிலும் வாயால் மேளம் வாசிக்கும் பெண்ணின் திறமையைப் பார்த்து மொத்தக் கூட்டமும் ஆர்ப்பரித்து கைதட்டுகிறது. இந்த வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகிவருகிறது. இந்த அழகிய இளம்பெண்ணின் திறமையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :