அன்னதானம் தொடங்கி ஏழைப்பெண்ணுக்கு திருமண உதவிவரை.. என்ன தானத்துக்கு என்ன பலன் தெரியுமா? Description: அன்னதானம் தொடங்கி ஏழைப்பெண்ணுக்கு திருமண உதவிவரை.. என்ன தானத்துக்கு என்ன பலன் தெரியுமா?

அன்னதானம் தொடங்கி ஏழைப்பெண்ணுக்கு திருமண உதவிவரை.. என்ன தானத்துக்கு என்ன பலன் தெரியுமா?


அன்னதானம் தொடங்கி ஏழைப்பெண்ணுக்கு திருமண உதவிவரை.. என்ன தானத்துக்கு என்ன பலன் தெரியுமா?

இந்த உலகத்திலேயே மிகப்பெரிய விசயம் அடுத்தவருக்கு உதவுவது தான். ஒருவர் கேட்டு நாம் அதற்கு உதவுவதைவிட கேட்காமலேயே செய்யும் உதவி காலச்சிறந்தது. அந்த வகையில் இங்கே நாம் செய்யும் சில உதவிகள் நமக்கு தலைமுறைகளைக் கடந்தும் புண்ணியத்தைக் கொண்டு வந்து சேர்ப்பவை. அவை என்ன வகையான தானங்கள் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ஒரு விசயத்தை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். அடுத்த தலைமுறைக்கு பெரிய அளவில் சொத்து சேர்க்கிறோமோ இல்லையோ, புண்ணியத்தை சேர்த்துவைக்க வேண்டும். அந்தவகையில் நம் புராணம், இலக்கியங்களில் தானத்தின் புண்ணியக்கணக்கு குறித்து எழுதப்பட்டுள்ளது.

அதன்படி, ஏழைப்பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தால் 5 தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும். பட்டினியால் வாடும் ஏழைக்கு உணவளித்தால் 5 தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும். அதேபோல் ஒரு பசுவின் உயிரைக் காப்பாற்றினால் 14 தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும்.

திருக்கோவிலில் தீபம் ஏற்றினால் 5 தலைமுறைக்கும், முன்னோர்க்கு திதி பூஜை செய்தால் 21 தலைமுறைக்கும் புண்ணியம் சேர்க்கும். இதேபோல் அனாதையாக இறந்தவர்களுக்கு ஈமக்கிரியை செய்தால் 9 தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும். பித்ருக்களுக்கு உதவி செய்தால் 6 தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும். அன்னதானம் செய்தால் 3 தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும்.


நண்பர்களுடன் பகிர :