கடற்கரையில் ஹாய்யாக சிகரெட் பிடித்த நண்டு... சீண்டிய இளைஞ்சர்கள்.. தீயாய் பரவும் வீடியோ..! Description: கடற்கரையில் ஹாய்யாக சிகரெட் பிடித்த நண்டு... சீண்டிய இளைஞ்சர்கள்.. தீயாய் பரவும் வீடியோ..!

கடற்கரையில் ஹாய்யாக சிகரெட் பிடித்த நண்டு... சீண்டிய இளைஞ்சர்கள்.. தீயாய் பரவும் வீடியோ..!


கடற்கரையில் ஹாய்யாக சிகரெட் பிடித்த நண்டு... சீண்டிய இளைஞ்சர்கள்.. தீயாய் பரவும் வீடியோ..!

பொதுவாக போதை வஸ்துகளுக்கு மனிதர்கள் மட்டுமே அடிமையாக இருப்பதாக நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் போதை எல்லை கடந்தது. மனிதர்கள் மட்டுமல்ல, சில ஜீவராசிகளும் கூட போதைக்கு அடிமையாகவே இருக்கிறார்கள்.





அந்தவகையில் சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டுக்காரர் ஒருவர் கஞ்சா செடியின் தண்டுப்பகுதியை கடித்துவிட்டு எலி ஒன்று செம போதையில் மட்டையாகிக் கிடக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அது இணையத்தில் செம வைரல் ஆனய்ஹு. இப்போது அதேபோல் ஒரு நண்டு செய்யும் செயல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது,





கடற்கரையில் யாரோ குடித்துவிட்டுப் போட்ட சிகரெட் துண்டினை எடுத்துக் கொண்ட நண்டு ஒன்று, அதை தானும் புகைத்து ரசிக்கிறது. அதன் போதையில் சொக்கிப்போன நண்டு, சிகரெட்டை கீழே போடாமல் தொடர்ந்து புகைத்துக் கொண்டே நகர்கிறது. இதை அப்பகுதி இளைஞர் ஒருவர் தன் செல்போனில் பதிவுசெய்ய செம வைரல் ஆகிவருகிறது.


நண்பர்களுடன் பகிர :