சிவாஜி படத்தில் வந்த அங்கவை... சங்கவையா இது? நிஜத்தில் இருவரும் எவ்வளவு அழகுபாருங்க...! Description: சிவாஜி படத்தில் வந்த அங்கவை... சங்கவையா இது? நிஜத்தில் இருவரும் எவ்வளவு அழகுபாருங்க...!

சிவாஜி படத்தில் வந்த அங்கவை... சங்கவையா இது? நிஜத்தில் இருவரும் எவ்வளவு அழகுபாருங்க...!


 சிவாஜி படத்தில் வந்த அங்கவை... சங்கவையா இது? நிஜத்தில் இருவரும் எவ்வளவு அழகுபாருங்க...!

அங்கவை, சங்கவை இலக்கியத்தில் வரும் வார்த்தை இது. ஆனால் இலக்கியத்தில் கூட இந்த பாத்திரங்கள் அவ்வளவு பேமஸ் இல்லை. ஆனால் சிவாஜி திரைப்பட கேரக்டராக வரும் அங்கவையும், சங்கவையும் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ்.

கடந்த 2007ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகந்த் நடிப்பில் இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் பெரும் வெற்றிபெற்ற படம் தான் சிவாஜி. கருப்புப்பண ஒழிப்பை மையக்கருவாகக் கொண்ட இந்தப்படத்தில் சாலமன் பாப்பையாவும் நடித்திருப்பார். இந்த படத்தில் பட்டிமன்ற ராஜாவின் எதிர்வீட்டுக்காரராக வரும் பாப்பையாவுக்கு இரண்டு மகள்கள். அதில் ஒருவரது பெயர் அங்கவை. மற்றொரு பெண்ணின் பெயர் சங்கவை.

இந்த பாத்திரமும், இதில் பாப்பையா வாங்க பழகலாம் என அழைப்பதும் ரொம்ப பேமஸ். படத்தில் இவர்கள் இருவரையும் அடர் கருப்பாகக் காட்டினாலும் நிஜத்தில் இந்த சகோதிரிகள் மாநிறத்துக்கும் கொஞ்சம் மேலே ரகம். இப்போது இந்த பெண்களின் படம் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. இருவரும் நிஜத்தில் எப்படி இருக்கிறார்கள் பாருங்கள்.


நண்பர்களுடன் பகிர :