பல லட்சம்பேரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய குட்டிதேவதை.. எவ்வளவு க்யூட்டான ரியாக்சன் பாருங்க..! Description: பல லட்சம்பேரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய குட்டிதேவதை.. எவ்வளவு க்யூட்டான ரியாக்சன் பாருங்க..!

பல லட்சம்பேரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய குட்டிதேவதை.. எவ்வளவு க்யூட்டான ரியாக்சன் பாருங்க..!


பல லட்சம்பேரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய குட்டிதேவதை.. எவ்வளவு க்யூட்டான ரியாக்சன் பாருங்க..!

கோபம், சிரிப்பு, வருத்தம் என எந்த ரியாக்‌ஷனைக் காட்டினாலும் அழகாகத் தெரிவது குழந்தைகள் மட்டும் தான் அதனால்தான் குழந்தைகள் என்றாலே நமக்கு ரசனைக்குரியவர்களாக இருக்கின்றார்கள். ஒரு கூடை நிறையப் பூக்கள் பூத்தாலும் ஒரு குழந்தையின் புன்னகைக்கு ஈடு ஆகாது என்று சொல்வதும் அதனால் தான்!

இப்போது ஒரு குட்டி தேவதையின் டிக் டாக் காட்சிகள் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. குட்டி தேவதை கொள்ளை அழகில் ஜொலிக்கிறது. கூடவே திரைப்படப் பாடலுக்கு ஏற்ப தன் உடலையும், வாயையும் அசைத்து செம க்யூட்டான ரியாக்சன் கொடுக்கிறாள் இந்த குட்டி தேவதை. இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் சொக்கிப் போகின்றனர்.

குறித்த இந்தக் குழந்தையின் டிக் டாக் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Timro nai raani banaai, laijaanu timi malai....😄

A post shared by S A M A I R A 🌸 (@samaira.thapa_official) on


நண்பர்களுடன் பகிர :