அடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க ஆசைப்பட்டார் தெரியுமா எஸ்.பி.பி.. இதோ அவரே சொல்லும் காட்சியைப் பாருங்க.. Description: அடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க ஆசைப்பட்டார் தெரியுமா எஸ்.பி.பி.. இதோ அவரே சொல்லும் காட்சியைப் பாருங்க..

அடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க ஆசைப்பட்டார் தெரியுமா எஸ்.பி.பி.. இதோ அவரே சொல்லும் காட்சியைப் பாருங்க..


அடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க ஆசைப்பட்டார் தெரியுமா எஸ்.பி.பி.. இதோ அவரே சொல்லும் காட்சியைப் பாருங்க..

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்த் திரைப்பட ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கும் எஸ்.பி.பியின் குரலுக்கு தென்னிந்திய திரையுலகில் பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் உண்டு.

அதுமட்டும் இல்லாமல் ரஜினி, கமல், விஜய், அஜித் என முண்ணனி நடிகர்களுக்கும் ஓப்பனிங் ஷாங் எஸ்.பி.பிதான் பாடுவார். எஸ்.பி.பி ஓப்பனிங் சாங் பாடினால் அந்தப்படம் மெகா ஹிட் என்பதும் தமிழ் திரையுலக செண்டிமெண்ட். இசட் திரை தொலைக்காட்சியில் நடிகை குஷ்பு ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதில் ஒருமுறை எஸ்.பி.பி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அதில் நடிகை குஷ்பு, அடுத்த ஜென்மத்தில் பாடகராகப் பிறக்க ஆசை இருக்கிறதா? என கேள்விகேட்க, உடனே முகம் மலர்ந்து ‘ஆமாம்’ என சொல்லும் போர்டைக் காட்டுகிறார் எஸ்.பி.பி!

இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என்றவருக்கு பாடகர் ஆவேன் என்றபோது முகம் மலரும் காட்சியை நீங்களே பாருங்கள்..


நண்பர்களுடன் பகிர :