தன் சகோதிரிக்கு அம்மாவாக மாறிய குட்டி தேவதை.. பாசத்தில் உருகவைக்கும் காட்சி.. Description: தன் சகோதிரிக்கு அம்மாவாக மாறிய குட்டி தேவதை.. பாசத்தில் உருகவைக்கும் காட்சி..

தன் சகோதிரிக்கு அம்மாவாக மாறிய குட்டி தேவதை.. பாசத்தில் உருகவைக்கும் காட்சி..


தன் சகோதிரிக்கு அம்மாவாக மாறிய குட்டி தேவதை.. பாசத்தில் உருகவைக்கும் காட்சி..

பெற்றவர்கள் குழந்தைகளின் மீது அதீத அன்பைக் காட்டுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் உடன்பிறந்த சகோதர, சகோதிரிகளுக்கே தங்களுக்கு பின்பு பிறக்கும் குழந்தைகளின் மீது அதீத பாசம் வந்துவிடுகிறது. இதோ அதை மெய்ப்பிக்கும் வகையில் இங்கேயும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

குறித்த அந்தக் காட்சியில் ஒரு குழந்தை தன் சகோதிரியை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு இருக்கிறது.அந்தக் குழந்தைக்கு பாசத்தோடு முத்தம் கொடுத்து ஒரு தாயைப் போல் இந்த குட்டி தேவதை பார்த்துக் கொள்கிறது. இதைப் பார்த்தாலே நமக்கும் பாசம் பீறிட்டுக் கொண்டுவருகிறது.

இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.


நண்பர்களுடன் பகிர :