பிரிந்து சென்ற நாய்குட்டி... முத்தம் கொடுத்து வழியனுப்பி வைத்த நாய்... நெஞ்சை உருகவைக்கும் வீடியோ...! Description: பிரிந்து சென்ற நாய்குட்டி... முத்தம் கொடுத்து வழியனுப்பி வைத்த நாய்... நெஞ்சை உருகவைக்கும் வீடியோ...!

பிரிந்து சென்ற நாய்குட்டி... முத்தம் கொடுத்து வழியனுப்பி வைத்த நாய்... நெஞ்சை உருகவைக்கும் வீடியோ...!


பிரிந்து சென்ற நாய்குட்டி... முத்தம் கொடுத்து வழியனுப்பி வைத்த நாய்... நெஞ்சை உருகவைக்கும் வீடியோ...!

தன் குட்டியை பிரிந்துசெல்லும் தாய் நாய் ஒன்று அதற்கு முத்தம்கொடுத்து பிரியாவிடை கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாய் என்பது நன்றியுள்ள ஜீவன். நாய்கள் எப்போதுமே எஜமானர்களிடம் மிக நெருக்கமாக பழகிவிடும். இதனாலேயே பலரும் தங்கள் வீட்டில் ப்ரியத்துடன் நாய் வளர்க்கின்றனர் . அதிலும் நாய் தன் குட்டியின் மீது மிகுந்த பாசம் வைத்துவிடுகிறது.

ஆம் நண்பர்களே..பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல. அது அனைவருக்கும் பொதுவானது. அதிலும் தாய் பாசம் என வந்துவிட்டால்? மனிதன் என்ன பிராணி என்ன? இங்கும் அப்படித்தான் ஒரு தாய் நாய் பாசத்தில் உருகவைத்துள்ளது.

தன் குட்டிகளில் ஒன்றை ஒரு பெண்மணி வளர்க்க எடுத்துச் செல்வதை பார்த்துக் கொண்டே இருக்கிறது தாய் நாய். கடைசியில் அந்த பெண்ணின் அருகே ஓடிவருகிறது நாய். தொடர்ந்து தனது குட்டியை பாசத்தோடு முத்தமிட்டு அனுப்பிவைக்கிறது. இதை பார்த்தால் நிச்சயம் நீங்களும் உருகிப் போவீர்கள். பாருங்களேன்...


நண்பர்களுடன் பகிர :